ஆதியாகமம் 33:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 33:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture

ஆதியாகமம் 33:10 TAMIRV

அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 33:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 33:10 TAMIRV - அதற்கு யாக்கோபு: - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 33:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 33:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோபு 33:26 TAMIRV Bible Verse Image
யோபு 33:26 (TAMIRV) »
அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.

வெளிப்படுத்தின விசேஷம் 22:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 22:4 (TAMIRV) »
அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவித்து, அவருடைய முகத்தைப் பார்ப்பார்கள், அவருடைய பெயர் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.

ஆதியாகமம் 32:30 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 32:30 (TAMIRV) »
அப்பொழுது யாக்கோபு: “நான் தேவனை முகமுகமாகக் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” என்று சொல்லி, அந்த இடத்திற்குப் பெனியேல் என்று பெயரிட்டான்.

மத்தேயு 18:10 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:10 (TAMIRV) »
இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எரேமியா 31:2 TAMIRV Bible Verse Image
எரேமியா 31:2 (TAMIRV) »
பட்டயத்திற்குத் தப்பியிருந்த, மக்கள் வனாந்திரத்தில் இரக்கம்பெற்றார்கள்; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

சங்கீதங்கள் 41:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 41:11 (TAMIRV) »
என்னுடைய எதிரி என்மேல் வெற்றி பெறாததினால், நீர் என்மேல் பிரியமாக இருக்கிறீரென்று அறிவேன்.

2 சாமுவேல் 14:24 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 14:24 (TAMIRV) »
ராஜா: அவன் என்னுடைய முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிப் போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப்போனான்.

2 சாமுவேல் 3:13 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 3:13 (TAMIRV) »
அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடு நான் உடன்படிக்கை செய்வேன்; ஆனாலும், ஒரு காரியம் உன்னிடம் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவென்றால், நீ என்னுடைய முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் மகளான மீகாளை அழைத்து வரவேண்டும்; அதற்குமுன் நீ என்னுடைய முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி,

2 சாமுவேல் 14:32 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 14:32 (TAMIRV) »
அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கெசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவிடம் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பு கொடுத்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றம் இருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான்.

2 சாமுவேல் 14:28 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 14:28 (TAMIRV) »
அப்சலோம், ராஜாவின் முகத்தைக் காணாமலே, இரண்டு வருடங்கள் எருசலேமிலே குடியிருந்தான்.

1 சாமுவேல் 20:3 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 20:3 (TAMIRV) »
அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாக அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனவருத்தம் உண்டாகாதபடி அவன் இதை அறியக்கூடாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரம் மாத்திரம் இருக்கிறது என்று யெகோவாவுடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று பதில் சொல்லி ஆணையிட்டான்.

ரூத் 2:10 TAMIRV Bible Verse Image
ரூத் 2:10 (TAMIRV) »
அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நிய தேசத்தைச் சேர்ந்தவளாக இருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயவு கிடைத்தது என்றாள்.

Available Bible Translations

American Standard Version
Genesis 33:10 (ASV) »
King James Version
Genesis 33:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 33:10 (GW) »
World English Bible
Genesis 33:10 (WEB) »
Louis Segond 1910
Genèse 33:10 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 33:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 33:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 33:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 33:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 33:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 33:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 33:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 33:10 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 33:10 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 33:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 33:10 (VIE) »
Reina Valera Antigua
Génesis 33:10 (RVA) »
La Sacra Bibbia
Genesi 33:10 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 33:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 33:10 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 33:10 (SV1917) »
Библия на русском
Бытие 33:10 (RUSV) »
Українська Біблія
Буття 33:10 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 33:10 (KAR) »
Българска Библия
Битие 33:10 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 33:10 (SOM) »
De Heilige Schrift
Genesis 33:10 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »