ஆதியாகமம் 33:11 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 33:11 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture

ஆதியாகமம் 33:11 TAMIRV

தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 33:11 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 33:11 TAMIRV - தேவன் எனக்கு - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 33:11 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 33:11 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

பிலிப்பியர் 4:18 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:18 (TAMIRV) »
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளை தேவனுக்குச் சுகந்த வாசனையாகவும், பிரியமான பலியாகவும் எப்பாப்பிரோதீத்துவின் கைகளினால் பெற்றுக்கொண்டதினால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.

1 சாமுவேல் 25:27 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 25:27 (TAMIRV) »
இப்போதும் உமது அடியாள் என்னுடைய ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என்னுடைய ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபர்களுக்கு கொடுப்பீராக.

2 இராஜாக்கள் 5:23 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 5:23 (TAMIRV) »
அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வற்புறுத்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்றுஉடைகளோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரர்களான இரண்டுபேர்மேல் வைத்தான்.

ஆதியாகமம் 30:43 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 30:43 (TAMIRV) »
இந்த விதமாக அந்த மனிதன் மிகவும் விருத்தியடைந்து, ஏராளமான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

ரோமர் 8:31 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:31 (TAMIRV) »
இவைகளைக்குறித்து நாம் என்னசொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்தில் இருந்தால் நமக்கு எதிராக இருப்பவன் யார்?

1 கொரிந்தியர் 3:21 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:21 (TAMIRV) »
இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;

2 கொரிந்தியர் 9:5 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 9:5 (TAMIRV) »
ஆகவே, வாக்குறுதிபண்ணப்பட்டிருக்கிற உங்களுடைய தர்ம உதவியானது கட்டாயப்படுத்திக் கொடுக்கப்பட்டதாக இல்லாமல், தாராளமாகக் கொடுக்கப்பட்டதாக இருப்பதற்காக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரர்களை முதலில் உங்களிடம் அனுப்புவது அவசியம் என்று எனக்குத் தோன்றியது.

2 கொரிந்தியர் 6:10 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 6:10 (TAMIRV) »
துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், ஏழைகள் என்னப்பட்டாலும் அநேகரை செல்வந்தர்களாக்குகிறவர்களாகவும், ஒன்றும் இல்லாதவர்கள் என்னப்பட்டாலும் எல்லாவற்றையும் உடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

பிலிப்பியர் 4:11 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:11 (TAMIRV) »
என் குறைகளினால் நான் இப்படிச் சொல்லவில்லை; ஏனென்றால், நான் எந்த நிலைமையில் இருந்தாலும் மனதிருப்தியாக இருக்கக் கற்றுக்கொண்டேன்.

லூக்கா 14:23 TAMIRV Bible Verse Image
லூக்கா 14:23 (TAMIRV) »
அப்பொழுது எஜமான் வேலைக்காரனை நோக்கி: நீ சாலையோரங்களிலும் குறுகியவழி அருகிலும்போய், என் வீடு நிறையும்படியாக மக்களை உள்ளே வரும்படி வற்புறுத்தி அழைத்துக்கொண்டுவா;

2 இராஜாக்கள் 5:15 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 5:15 (TAMIRV) »
அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடு தேவனுடைய மனிதனிடத்திற்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேனுடைய கையிலிருந்து ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான்.

2 இராஜாக்கள் 2:17 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 2:17 (TAMIRV) »
அவன் சோர்ந்துபோகும்வரை அவர்கள் அவனைத் தொந்தரவு செய்துகொண்டிருந்ததால், அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்று நாட்கள் அவனைத் தேடியும் காணாமல்,

Available Bible Translations

American Standard Version
Genesis 33:11 (ASV) »
King James Version
Genesis 33:11 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 33:11 (GW) »
World English Bible
Genesis 33:11 (WEB) »
Louis Segond 1910
Genèse 33:11 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 33:11 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 33:11 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 33:11 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 33:11 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 33:11 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 33:11 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 33:11 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 33:11 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 33:11 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 33:11 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 33:11 (VIE) »
Reina Valera Antigua
Génesis 33:11 (RVA) »
La Sacra Bibbia
Genesi 33:11 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 33:11 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 33:11 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 33:11 (SV1917) »
Библия на русском
Бытие 33:11 (RUSV) »
Українська Біблія
Буття 33:11 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 33:11 (KAR) »
Българска Библия
Битие 33:11 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 33:11 (SOM) »
De Heilige Schrift
Genesis 33:11 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »