ஆதியாகமம் 41:32 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 41:32 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture

ஆதியாகமம் 41:32 TAMIRV

இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிப்பதற்காக, இந்தக் கனவு பார்வோனுக்கு மீண்டும் வந்தது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 41:32 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 41:32 TAMIRV - இந்தக் காரியம் - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 41:32 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 41:32 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 23:19 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:19 (TAMIRV) »
பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா?

ஏசாயா 46:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 46:10 (TAMIRV) »
முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

2 கொரிந்தியர் 13:1 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 13:1 (TAMIRV) »
மூன்றாவதுமுறை நான் உங்களிடம் வருகிறேன்; எல்லாக் காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளினாலே உறுதிப்படுத்தப்படும்.

ஏசாயா 14:24 TAMIRV Bible Verse Image
ஏசாயா 14:24 (TAMIRV) »
நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் யெகோவா ஆணையிட்டுச் சொன்னார்.

மத்தேயு 24:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:35 (TAMIRV) »
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

ஆதியாகமம் 37:7 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 37:7 (TAMIRV) »
நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்களுடைய அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது” என்றான்.

1 கொரிந்தியர் 2:9 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:9 (TAMIRV) »
எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;

மாற்கு 10:40 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:40 (TAMIRV) »
ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 25:41 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:41 (TAMIRV) »
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

மத்தேயு 25:34 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:34 (TAMIRV) »
அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

ஏசாயா 30:33 TAMIRV Bible Verse Image
ஏசாயா 30:33 (TAMIRV) »
தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகவைக்க நெருப்பும் அதிக விறகுமுண்டு: யெகோவாவின் சுவாசம் கந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

யோபு 33:14 TAMIRV Bible Verse Image
யோபு 33:14 (TAMIRV) »
தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.

Available Bible Translations

American Standard Version
Genesis 41:32 (ASV) »
King James Version
Genesis 41:32 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 41:32 (GW) »
World English Bible
Genesis 41:32 (WEB) »
Louis Segond 1910
Genèse 41:32 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 41:32 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 41:32 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 41:32 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 41:32 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 41:32 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 41:32 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 41:32 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 41:32 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 41:32 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 41:32 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 41:32 (VIE) »
Reina Valera Antigua
Génesis 41:32 (RVA) »
La Sacra Bibbia
Genesi 41:32 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 41:32 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 41:32 (CUVT) »
Svenska Bibeln 1917
1 Mosebok 41:32 (SV1917) »
Библия на русском
Бытие 41:32 (RUSV) »
Українська Біблія
Буття 41:32 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 41:32 (KAR) »
Българска Библия
Битие 41:32 (BULG) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 41:32 (SOM) »
De Heilige Schrift
Genesis 41:32 (NLD) »

ஆதியாகமம் 41 (TAMIRV) Verse Selection

ஆதியாகமம் 41:1 ஆதியாகமம் 41:2 ஆதியாகமம் 41:3 ஆதியாகமம் 41:4 ஆதியாகமம் 41:5 ஆதியாகமம் 41:6 ஆதியாகமம் 41:7 ஆதியாகமம் 41:8 ஆதியாகமம் 41:9 ஆதியாகமம் 41:10 ஆதியாகமம் 41:11 ஆதியாகமம் 41:12 ஆதியாகமம் 41:13 ஆதியாகமம் 41:14 ஆதியாகமம் 41:15 ஆதியாகமம் 41:16 ஆதியாகமம் 41:17 ஆதியாகமம் 41:18 ஆதியாகமம் 41:19 ஆதியாகமம் 41:20 ஆதியாகமம் 41:21 ஆதியாகமம் 41:22 ஆதியாகமம் 41:23 ஆதியாகமம் 41:24 ஆதியாகமம் 41:25 ஆதியாகமம் 41:26 ஆதியாகமம் 41:27 ஆதியாகமம் 41:28 ஆதியாகமம் 41:29 ஆதியாகமம் 41:30 ஆதியாகமம் 41:31 ஆதியாகமம் 41:32 ஆதியாகமம் 41:33 ஆதியாகமம் 41:34 ஆதியாகமம் 41:35 ஆதியாகமம் 41:36 ஆதியாகமம் 41:37 ஆதியாகமம் 41:38 ஆதியாகமம் 41:39 ஆதியாகமம் 41:40 ஆதியாகமம் 41:41 ஆதியாகமம் 41:42 ஆதியாகமம் 41:43 ஆதியாகமம் 41:44 ஆதியாகமம் 41:45 ஆதியாகமம் 41:46 ஆதியாகமம் 41:47 ஆதியாகமம் 41:48 ஆதியாகமம் 41:49 ஆதியாகமம் 41:50 ஆதியாகமம் 41:51 ஆதியாகமம் 41:52 ஆதியாகமம் 41:53 ஆதியாகமம் 41:54 ஆதியாகமம் 41:55 ஆதியாகமம் 41:56 ஆதியாகமம் 41:57

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »