ஆதியாகமம் 41:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஆதியாகமம் 41:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture

ஆதியாகமம் 41:8 TAMIRV

காலையிலேயே பார்வோனுடைய மனம் கலக்கம் கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும் அனைத்து அறிஞர்களையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் கனவைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்ல முடியாமல் போனது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஆதியாகமம் 41:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஆதியாகமம் 41:8 TAMIRV - காலையிலேயே - Bible Verse Picture
View New Tab

ஆதியாகமம் 41:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஆதியாகமம் 41:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

தானியேல் 4:7 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:7 (TAMIRV) »
அப்பொழுது ஞானிகளும், சோதிடர்களும், கல்தேயர்களும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; கனவை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்கு சொல்லமுடியாமற்போனார்கள்.

தானியேல் 1:20 TAMIRV Bible Verse Image
தானியேல் 1:20 (TAMIRV) »
ஞானத்திற்கும் புத்திக்குமுரிய எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்ஜியம் எங்குமுள்ள சகல ஞானிகளிலும் சோதிடர்களிலும் அவர்களைப் பத்துமடங்கு திறமையுள்ளவர்களாகக் கண்டான்.

யாத்திராகமம் 7:22 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 7:22 (TAMIRV) »
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; யெகோவா சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுடைய வார்த்தைகளை கேட்காமற்போனான்.

யாத்திராகமம் 7:11 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 7:11 (TAMIRV) »
அப்பொழுது பார்வோன் ஞானிகளையும், சூனியக்காரர்களையும் அழைத்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்.

ஏசாயா 29:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 29:14 (TAMIRV) »
ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த மக்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்கிறார்.

மத்தேயு 2:1 TAMIRV Bible Verse Image
மத்தேயு 2:1 (TAMIRV) »
ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து,

ஏசாயா 8:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:19 (TAMIRV) »
அவர்கள் உங்களை நோக்கி: ஜோதிடம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணுவென்று ஓதுகிற குறி சொல்கிறவர்களிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, மக்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?

தானியேல் 4:19 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:19 (TAMIRV) »
அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் சற்றுநேரம் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, கனவும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கச்செய்யவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் மறுமொழியாக: என் எஜமானனே, அந்தச் கனவு உம்முடைய பகைவர்களிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய எதிரிகளிடத்திலும் பலிக்கக்கடவது.

தானியேல் 4:5 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:5 (TAMIRV) »
நான் ஒரு கனவைக் கண்டேன்; அது எனக்கு மிகவும் பயத்தை உண்டாக்கியது; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் எண்ணத்தில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கச்செய்தது.

லேவியராகமம் 19:31 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:31 (TAMIRV) »
“மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

ஆபகூக் 3:16 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 3:16 (TAMIRV) »
நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.

1 கொரிந்தியர் 3:18 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 3:18 (TAMIRV) »
ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும்.

Available Bible Translations

American Standard Version
Genesis 41:8 (ASV) »
King James Version
Genesis 41:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Genesis 41:8 (GW) »
World English Bible
Genesis 41:8 (WEB) »
Louis Segond 1910
Genèse 41:8 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
उत्पत्ति 41:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਪੈਦਾਇਸ਼ 41:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
আদি 41:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
उत्पत्ति 41:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
ఆదికాండం 41:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ઉત્પત્તિ 41:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಆದಿಕಾಂಡ 41:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلتَّكْوِينُ 41:8 (AVD) »
תנ ך עברי מודרני
בראשית 41:8 (HEB) »
Bíblia Sagrada Português
Gênesis 41:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Sáng Thế 41:8 (VIE) »
Reina Valera Antigua
Génesis 41:8 (RVA) »
La Sacra Bibbia
Genesi 41:8 (RIV) »
圣 经 简体中文和合本
创 世 纪 41:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
創 世 記 41:8 (CUVT) »
Bibla e Shenjtë
Zanafilla 41:8 (ALB) »
Svenska Bibeln 1917
1 Mosebok 41:8 (SV1917) »
Библия на русском
Бытие 41:8 (RUSV) »
Українська Біблія
Буття 41:8 (UKR) »
Szent Biblia - Magyar
1 Mózes 41:8 (KAR) »
Българска Библия
Битие 41:8 (BULG) »
聖書 日本語
創世記 41:8 (JPN) »
Kitaabka Quduuska Ah
Bilowgii 41:8 (SOM) »
De Heilige Schrift
Genesis 41:8 (NLD) »

ஆதியாகமம் 41 (TAMIRV) Verse Selection

ஆதியாகமம் 41:1 ஆதியாகமம் 41:2 ஆதியாகமம் 41:3 ஆதியாகமம் 41:4 ஆதியாகமம் 41:5 ஆதியாகமம் 41:6 ஆதியாகமம் 41:7 ஆதியாகமம் 41:8 ஆதியாகமம் 41:9 ஆதியாகமம் 41:10 ஆதியாகமம் 41:11 ஆதியாகமம் 41:12 ஆதியாகமம் 41:13 ஆதியாகமம் 41:14 ஆதியாகமம் 41:15 ஆதியாகமம் 41:16 ஆதியாகமம் 41:17 ஆதியாகமம் 41:18 ஆதியாகமம் 41:19 ஆதியாகமம் 41:20 ஆதியாகமம் 41:21 ஆதியாகமம் 41:22 ஆதியாகமம் 41:23 ஆதியாகமம் 41:24 ஆதியாகமம் 41:25 ஆதியாகமம் 41:26 ஆதியாகமம் 41:27 ஆதியாகமம் 41:28 ஆதியாகமம் 41:29 ஆதியாகமம் 41:30 ஆதியாகமம் 41:31 ஆதியாகமம் 41:32 ஆதியாகமம் 41:33 ஆதியாகமம் 41:34 ஆதியாகமம் 41:35 ஆதியாகமம் 41:36 ஆதியாகமம் 41:37 ஆதியாகமம் 41:38 ஆதியாகமம் 41:39 ஆதியாகமம் 41:40 ஆதியாகமம் 41:41 ஆதியாகமம் 41:42 ஆதியாகமம் 41:43 ஆதியாகமம் 41:44 ஆதியாகமம் 41:45 ஆதியாகமம் 41:46 ஆதியாகமம் 41:47 ஆதியாகமம் 41:48 ஆதியாகமம் 41:49 ஆதியாகமம் 41:50 ஆதியாகமம் 41:51 ஆதியாகமம் 41:52 ஆதியாகமம் 41:53 ஆதியாகமம் 41:54 ஆதியாகமம் 41:55 ஆதியாகமம் 41:56 ஆதியாகமம் 41:57

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »