ஏசாயா 26:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 26:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture

ஏசாயா 26:4 TAMIRV

யெகோவாவை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நிலையான கன்மலையாயிருக்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 26:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 26:4 TAMIRV - யெகோவாவை - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 26:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 26:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 12:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 12:2 (TAMIRV) »
இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.

சங்கீதங்கள் 62:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 62:8 (TAMIRV) »
மக்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்களுடைய இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாக இருக்கிறார். (சேலா)

சங்கீதங்கள் 55:22 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 55:22 (TAMIRV) »
யெகோவாமேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவிடமாட்டார்.

சங்கீதங்கள் 18:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 18:2 (TAMIRV) »
யெகோவா என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் அடைக்கலம் புகும் என் கோபுரமும், என் கேடகமும், என் இரட்சிப்பின் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாக இருக்கிறார்.

பிலிப்பியர் 4:13 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 4:13 (TAMIRV) »
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலன் உண்டு.

சங்கீதங்கள் 62:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 62:11 (TAMIRV) »
தேவன் ஒருமுறை பேசினார், இரண்டுமுறை கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.

ஏசாயா 50:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 50:10 (TAMIRV) »
உங்களில் எவன் யெகோவாவுக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் யெகோவாவுடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்வானாக.

சங்கீதங்கள் 46:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 46:1 (TAMIRV) »
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

1 சாமுவேல் 2:2 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:2 (TAMIRV) »
யெகோவாவைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்களுடைய தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை.

நீதிமொழிகள் 3:5 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 3:5 (TAMIRV) »
உன்னுடைய சுயபுத்தியின்மேல் சாயாமல், உன்னுடைய முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாக இருந்து,

ஏசாயா 32:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 32:2 (TAMIRV) »
அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்திற்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்திற்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார்.

ஏசாயா 17:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 17:10 (TAMIRV) »
உன் பெலமாகிய கன்மலையை நீ நினைக்காமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆகவே நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,

Available Bible Translations

American Standard Version
Isaiah 26:4 (ASV) »
King James Version
Isaiah 26:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 26:4 (GW) »
World English Bible
Isaiah 26:4 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 26:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 26:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 26:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 26:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 26:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 26:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 26:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 26:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 26:4 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 26:4 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 26:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 26:4 (VIE) »
Reina Valera Antigua
Isaías 26:4 (RVA) »
La Sacra Bibbia
Isaia 26:4 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 26:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 26:4 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 26:4 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 26:4 (SV1917) »
Библия на русском
Исаия 26:4 (RUSV) »
Українська Біблія
Ісая 26:4 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 26:4 (KAR) »
Българска Библия
Исая 26:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 26:4 (SOM) »
De Heilige Schrift
Jesaja 26:4 (NLD) »
Dansk Bibel 1871
Esajas 26:4 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »