ஏசாயா 37:33 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 37:33 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture

ஏசாயா 37:33 TAMIRV

ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் நுழைவதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கோட்டைமதில் போடுவதுமில்லை.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 37:33 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 37:33 TAMIRV - ஆகையால் யெகோவா - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 37:33 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 37:33 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 19:32 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 19:32 (TAMIRV) »
ஆகையால் யெகோவா அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராக முற்றுகை போடுவதுமில்லை.

ஏசாயா 17:14 TAMIRV Bible Verse Image
ஏசாயா 17:14 (TAMIRV) »
இதோ, மாலை நேரத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்திற்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையிடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

ஏசாயா 8:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 8:7 (TAMIRV) »
இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளச்செய்வார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு,

ஏசாயா 33:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 33:20 (TAMIRV) »
நம்முடைய பண்டிகைகள் அனுசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமைதலான குடியிருப்பாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்துபோவதுமில்லை.

ஏசாயா 17:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 17:12 (TAMIRV) »
ஐயோ, கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது.

ஏசாயா 10:32 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:32 (TAMIRV) »
இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான்.

எசேக்கியேல் 21:22 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 21:22 (TAMIRV) »
தலைவரை நியமிக்கிறதற்கும், அழிக்கும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாகச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் இயந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், முற்றுகைச் சுவர்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து குறிபார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும்.

லூக்கா 19:43 TAMIRV Bible Verse Image
லூக்கா 19:43 (TAMIRV) »
உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் விரோதிகள் உன்னைச் சுற்றிலும் மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எல்லாப் பக்கத்திலும் உன்னை நெருக்கி,

Available Bible Translations

American Standard Version
Isaiah 37:33 (ASV) »
King James Version
Isaiah 37:33 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 37:33 (GW) »
World English Bible
Isaiah 37:33 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 37:33 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 37:33 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 37:33 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 37:33 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 37:33 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 37:33 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 37:33 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 37:33 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 37:33 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 37:33 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 37:33 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 37:33 (VIE) »
Reina Valera Antigua
Isaías 37:33 (RVA) »
La Sacra Bibbia
Isaia 37:33 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 37:33 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 37:33 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 37:33 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 37:33 (SV1917) »
Библия на русском
Исаия 37:33 (RUSV) »
Українська Біблія
Ісая 37:33 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 37:33 (KAR) »
Българска Библия
Исая 37:33 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 37:33 (SOM) »
De Heilige Schrift
Jesaja 37:33 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »