ஏசாயா 37:36 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 37:36 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture

ஏசாயா 37:36 TAMIRV

அப்பொழுது யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் முகாமில் ஒரு இலட்சத்து எண்பத்தையாயிரம் பேரை அழித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லோரும் சடலங்களாகக் கிடந்தார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 37:36 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 37:36 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 37:36 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 37:36 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

2 இராஜாக்கள் 19:35 TAMIRV Bible Verse Image
2 இராஜாக்கள் 19:35 (TAMIRV) »
அன்று இரவில் சம்பவித்தது என்னவென்றால்: யெகோவாவுடைய தூதன் புறப்பட்டு, அசீரியர்களின் முகாமில் லட்சத்தெண்பத்து ஐயாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அதிகாலையில் எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லோரும் செத்த பிரதேங்களாகக் கிடந்தார்கள்.

ஏசாயா 10:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:12 (TAMIRV) »
ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.

ஏசாயா 10:33 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:33 (TAMIRV) »
இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.

2 சாமுவேல் 24:16 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 24:16 (TAMIRV) »
தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன்னுடைய கையை அதின்மேல் நீட்டினபோது, யெகோவா அந்தத் தீங்குக்கு மனவேதனையடைந்து, மக்களை அழிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன்னுடைய கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் யெகோவாவுடைய தூதன் எபூசியனான அர்வனாவினுடைய போரடிக்கிற களத்திற்கு நேராக இருந்தான்.

2 நாளாகமம் 32:21 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 32:21 (TAMIRV) »
அப்பொழுது யெகோவா ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் முகாமிலுள்ள அனைத்து பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், தளபதிகளையும் அழித்தான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாகத் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தெய்வத்தின் கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள்.

ஏசாயா 31:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 31:8 (TAMIRV) »
அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; மனிதனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்திற்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள்.

யாத்திராகமம் 12:30 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 12:30 (TAMIRV) »
அப்பொழுது பார்வோனும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்களும் எகிப்தியர்கள் அனைவரும் இரவிலே எழுந்தார்கள்; கொடிய கூக்குரல் எகிப்திலே உண்டானது; சாவு இல்லாத ஒரு வீடும் இல்லை.

ஏசாயா 30:30 TAMIRV Bible Verse Image
ஏசாயா 30:30 (TAMIRV) »
யெகோவா மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கச்செய்து, கடுங்கோபத்தினாலும் அழிக்கிற நெருப்புத்தழலினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார்.

ஏசாயா 33:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 33:10 (TAMIRV) »
இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று யெகோவா சொல்கிறார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:23 (TAMIRV) »
அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து மரித்தான்.

ஏசாயா 10:16 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:16 (TAMIRV) »
ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.

சங்கீதங்கள் 46:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 46:6 (TAMIRV) »
தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.

Available Bible Translations

American Standard Version
Isaiah 37:36 (ASV) »
King James Version
Isaiah 37:36 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 37:36 (GW) »
World English Bible
Isaiah 37:36 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 37:36 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 37:36 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 37:36 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 37:36 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 37:36 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 37:36 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 37:36 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 37:36 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 37:36 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 37:36 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 37:36 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 37:36 (VIE) »
Reina Valera Antigua
Isaías 37:36 (RVA) »
La Sacra Bibbia
Isaia 37:36 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 37:36 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 37:36 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 37:36 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 37:36 (SV1917) »
Библия на русском
Исаия 37:36 (RUSV) »
Українська Біблія
Ісая 37:36 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 37:36 (KAR) »
Българска Библия
Исая 37:36 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 37:36 (SOM) »
De Heilige Schrift
Jesaja 37:36 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »