ஏசாயா 48:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download ஏசாயா 48:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture

ஏசாயா 48:17 TAMIRV

இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான யெகோவா சொல்கிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

ஏசாயா 48:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - ஏசாயா 48:17 TAMIRV - இஸ்ரவேலின் - Bible Verse Picture
View New Tab

ஏசாயா 48:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to ஏசாயா 48:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 32:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 32:8 (TAMIRV) »
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

சங்கீதங்கள் 25:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:12 (TAMIRV) »
யெகோவாவுக்குப் பயப்படுகிற மனிதன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.

யோபு 22:21 TAMIRV Bible Verse Image
யோபு 22:21 (TAMIRV) »
நீர் அவருடன் பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மைவரும்.

உபாகமம் 8:17 TAMIRV Bible Verse Image
உபாகமம் 8:17 (TAMIRV) »
என் திறமையும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

ஏசாயா 30:20 TAMIRV Bible Verse Image
ஏசாயா 30:20 (TAMIRV) »
ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும்.

சங்கீதங்கள் 73:24 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:24 (TAMIRV) »
உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

ஏசாயா 54:13 TAMIRV Bible Verse Image
ஏசாயா 54:13 (TAMIRV) »
உன் பிள்ளைகளெல்லோரும் யெகோவாவால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.

யோபு 36:22 TAMIRV Bible Verse Image
யோபு 36:22 (TAMIRV) »
இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப் போல் போதிக்கிறவர் யார்?

யோவான் 6:45 TAMIRV Bible Verse Image
யோவான் 6:45 (TAMIRV) »
எல்லோரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில் எழுதியிருக்கிறதே; ஆகவே, பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.

சங்கீதங்கள் 25:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 25:8 (TAMIRV) »
யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

மீகா 4:2 TAMIRV Bible Verse Image
மீகா 4:2 (TAMIRV) »
திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.

சங்கீதங்கள் 71:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 71:17 (TAMIRV) »
தேவனே, என்னுடைய சிறுவயதுமுதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

Available Bible Translations

American Standard Version
Isaiah 48:17 (ASV) »
King James Version
Isaiah 48:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Isaiah 48:17 (GW) »
World English Bible
Isaiah 48:17 (WEB) »
Louis Segond 1910
Ésaïe 48:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
यशायाह 48:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਯਸਾਯਾਹ 48:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
যিচয়া 48:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
यशया 48:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యెషయా 48:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
યશાયા 48:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೆಶಾಯನು 48:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
إِشَعْيَاءَ 48:17 (AVD) »
תנ ך עברי מודרני
ישעיה 48:17 (HEB) »
Bíblia Sagrada Português
Isaías 48:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
I-sai-a 48:17 (VIE) »
Reina Valera Antigua
Isaías 48:17 (RVA) »
La Sacra Bibbia
Isaia 48:17 (RIV) »
圣 经 简体中文和合本
以 赛 亚 书 48:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
以 賽 亞 書 48:17 (CUVT) »
Bibla e Shenjtë
Isaia 48:17 (ALB) »
Svenska Bibeln 1917
Jesaja 48:17 (SV1917) »
Библия на русском
Исаия 48:17 (RUSV) »
Українська Біблія
Ісая 48:17 (UKR) »
Szent Biblia - Magyar
Ézsaiás 48:17 (KAR) »
Българска Библия
Исая 48:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Ishacyaah 48:17 (SOM) »
De Heilige Schrift
Jesaja 48:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »