சங்கீதங்கள் 25:8 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 25:8 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture

சங்கீதங்கள் 25:8 TAMIRV

யெகோவா நல்லவரும் உத்தமருமாக இருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 25:8 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 25:8 TAMIRV - யெகோவா நல்லவரும் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 25:8 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 25:8 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாக்கோபு 1:5 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 1:5 (TAMIRV) »
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாக இருந்தால், எல்லோருக்கும் பரிபூரணமாகக் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கட்டும், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.

எபேசியர் 1:17 TAMIRV Bible Verse Image
எபேசியர் 1:17 (TAMIRV) »
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும்,

சங்கீதங்கள் 92:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 92:15 (TAMIRV) »
அவர்கள் முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாக இருப்பார்கள்.

சங்கீதங்கள் 32:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 32:8 (TAMIRV) »
நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.

யோவான் 6:44 TAMIRV Bible Verse Image
யோவான் 6:44 (TAMIRV) »
என்னை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்.

நீதிமொழிகள் 1:20 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 1:20 (TAMIRV) »
ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது.

மத்தேயு 11:29 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:29 (TAMIRV) »
நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாக இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்களுடைய ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

மத்தேயு 9:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:13 (TAMIRV) »
பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

சங்கீதங்கள் 119:68 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 119:68 (TAMIRV) »
தேவனே நீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாக இருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

ஏசாயா 26:7 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:7 (TAMIRV) »
நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர்.

நீதிமொழிகள் 2:1 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 2:1 (TAMIRV) »
என் மகனே, நீ உன்னுடைய செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்னுடைய இருதயத்தைப் புத்திக்கு அமையச்செய்வதற்காக,

நீதிமொழிகள் 9:4 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 9:4 (TAMIRV) »
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.

Available Bible Translations

American Standard Version
Psalms 25:8 (ASV) »
King James Version
Psalms 25:8 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 25:8 (GW) »
World English Bible
Psalms 25:8 (WEB) »
Louis Segond 1910
Psaumes 25:8 (LSG) »
Luther Bibel 1912
Psalm 25:8 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 25:8 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 25:8 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 25:8 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 25:8 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 25:8 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 25:8 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 25:8 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 25:8 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 25:8 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 25:8 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 25:8 (VIE) »
Reina Valera Antigua
Salmos 25:8 (RVA) »
La Sacra Bibbia
Salmi 25:8 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 25:8 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 25:8 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 25:8 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 25:8 (SV1917) »
Библия на русском
Псалтирь 25:8 (RUSV) »
Українська Біблія
Псалми 25:8 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 25:8 (KAR) »
Българска Библия
Псалми 25:8 (BULG) »
聖書 日本語
詩篇 25:8 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 25:8 (SOM) »
De Heilige Schrift
Psalmen 25:8 (NLD) »
Dansk Bibel 1871
Salme 25:8 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »