யோபு 5:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download யோபு 5:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture

யோபு 5:2 TAMIRV

கோபம் மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அழிக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

யோபு 5:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - யோபு 5:2 TAMIRV - கோபம் மூடனைக் - Bible Verse Picture
View New Tab

யோபு 5:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to யோபு 5:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

பிரசங்கி 7:9 TAMIRV Bible Verse Image
பிரசங்கி 7:9 (TAMIRV) »
உன்னுடைய மனதில் சீக்கிரமாகக் கோபம் கொள்ளாதே; மூடர்களின் இருதயத்திலே கோபம் குடிகொள்ளும்.

நீதிமொழிகள் 12:16 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 12:16 (TAMIRV) »
மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; அவமானத்தை மூடுகிறவனோ விவேகி.

சங்கீதங்கள் 14:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 14:1 (TAMIRV) »
இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

சங்கீதங்கள் 75:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 75:4 (TAMIRV) »
வீம்புக்காரர்களை நோக்கி, வீம்பு பேசாமலிருங்கள் என்றும்; துன்மார்க்கர்களை நோக்கி, கொம்பை உயர்த்தாமலிருங்கள் என்றும் சொன்னேன்.

சங்கீதங்கள் 107:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 107:17 (TAMIRV) »
புத்தியீனரும் தங்களுடைய கலக வழிகளாலும் தங்களுடைய அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.

சங்கீதங்கள் 92:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 92:6 (TAMIRV) »
மிருககுணமுள்ள மனிதன் அதை அறியமாட்டான்; மூடன் அதை உணரமாட்டான்.

யோபு 18:4 TAMIRV Bible Verse Image
யோபு 18:4 (TAMIRV) »
கோபத்தினால் உன்னை நீயே காயப்படுத்துகிற உனக்காக பூமி அழிந்துபோகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பெயருமோ?

1 சாமுவேல் 18:8 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 18:8 (TAMIRV) »
அந்த வார்த்தை சவுலுக்கு ஆழ்ந்த துக்கமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் 10,000, எனக்கோ 1,000 கொடுத்தார்கள்; இன்னும் ஆட்சி மட்டும் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி,

ஆதியாகமம் 30:1 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 30:1 (TAMIRV) »
ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக்கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைப்பட்டு, யாக்கோபை நோக்கி: “எனக்குப் பிள்ளைகொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” என்றாள்.

ரோமர் 2:8 TAMIRV Bible Verse Image
ரோமர் 2:8 (TAMIRV) »
சண்டைக்காரர்களாக இருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ தேவனுடைய உக்கிரமான கோபம் வரும்.

யோனா 4:9 TAMIRV Bible Verse Image
யோனா 4:9 (TAMIRV) »
அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்குச் செடிக்காக எரிச்சலாக இருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் சாகும்வரைக்கும் எரிச்சலாக இருக்கிறது நல்லதுதான் என்றான்.

ஓசியா 7:11 TAMIRV Bible Verse Image
ஓசியா 7:11 (TAMIRV) »
எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்திற்கும் போகிறார்கள்.

Available Bible Translations

American Standard Version
Job 5:2 (ASV) »
King James Version
Job 5:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Job 5:2 (GW) »
Berean Bible
Job 5:2 (BSB) »
World English Bible
Job 5:2 (WEB) »
Louis Segond 1910
Job 5:2 (LSG) »
Luther Bibel 1912
Hiob 5:2 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
अय्यूब 5:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਅੱਯੂਬ 5:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
ইয়োব 5:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
ईयोब 5:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
యోబు 5:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
અયૂબ 5:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಯೋಬನು 5:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
أَيُّوبَ 5:2 (AVD) »
תנ ך עברי מודרני
איוב 5:2 (HEB) »
Bíblia Sagrada Português
Jó 5:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Gióp 5:2 (VIE) »
Reina Valera Antigua
Job 5:2 (RVA) »
La Sacra Bibbia
Giobbe 5:2 (RIV) »
圣 经 简体中文和合本
约 伯 记 5:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
約 伯 記 5:2 (CUVT) »
Bibla e Shenjtë
Jobi 5:2 (ALB) »
Svenska Bibeln 1917
Job 5:2 (SV1917) »
Библия на русском
Иов 5:2 (RUSV) »
Українська Біблія
Йов 5:2 (UKR) »
Szent Biblia - Magyar
Jób 5:2 (KAR) »
Българска Библия
Йов 5:2 (BULG) »
聖書 日本語
ヨブ記 5:2 (JPN) »
Det Norsk Bibel
Job 5:2 (NORSK) »
Biblia Takatifu
Ayubu 5:2 (SWHULB) »
Kitaabka Quduuska Ah
Ayuub 5:2 (SOM) »
De Heilige Schrift
Job 5:2 (NLD) »
Dansk Bibel 1871
Job 5:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »