மத்தேயு 15:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 15:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture

மத்தேயு 15:4 TAMIRV

உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 15:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 15:4 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 15:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 15:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 20:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:12 (TAMIRV) »
உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.

லேவியராகமம் 20:9 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 20:9 (TAMIRV) »
“தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தாயையும் சபித்தான், அவனுடைய இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக.

யாத்திராகமம் 21:17 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 21:17 (TAMIRV) »
“தன்னுடைய தகப்பனையோ தன்னுடைய தாயையோ சபிக்கிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படவேண்டும்.

உபாகமம் 5:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:16 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

நீதிமொழிகள் 23:22 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 23:22 (TAMIRV) »
உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன்னுடைய தாய் வயதானவளாகும்போது அவளை புறக்கணிக்காதே.

எபேசியர் 6:1 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:1 (TAMIRV) »
பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.

உபாகமம் 21:18 TAMIRV Bible Verse Image
உபாகமம் 21:18 (TAMIRV) »
“தன் தகப்பனுடைய சொல்லையும், தாயினுடைய சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும், அடங்காமலும் போகிற மகன் ஒருவனுக்கு இருந்தால்,

ரோமர் 3:31 TAMIRV Bible Verse Image
ரோமர் 3:31 (TAMIRV) »
அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறோமா? அப்படி இல்லை; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

மத்தேயு 19:19 TAMIRV Bible Verse Image
மத்தேயு 19:19 (TAMIRV) »
உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.

மத்தேயு 5:17 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:17 (TAMIRV) »
நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.

லேவியராகமம் 19:3 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:3 (TAMIRV) »
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

நீதிமொழிகள் 20:20 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 20:20 (TAMIRV) »
தன்னுடைய தகப்பனையும் தன்னுடைய தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோகும்.

Available Bible Translations

American Standard Version
Matthew 15:4 (ASV) »
King James Version
Matthew 15:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 15:4 (GW) »
World English Bible
Matthew 15:4 (WEB) »
Louis Segond 1910
Matthieu 15:4 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 15:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 15:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 15:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 15:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 15:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 15:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 15:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 15:4 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 15:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 15:4 (VIE) »
Reina Valera Antigua
Mateo 15:4 (RVA) »
La Sacra Bibbia
Matteo 15:4 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 15:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 15:4 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 15:4 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 15:4 (SV1917) »
Библия на русском
Матфея 15:4 (RUSV) »
Українська Біблія
Матвія 15:4 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 15:4 (KAR) »
Българска Библия
Матей 15:4 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 15:4 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 15:4 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »