மத்தேயு 19:19 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 19:19 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture

மத்தேயு 19:19 TAMIRV

உன் தகப்பனையும் உன் தாயையும் மதிப்பாயாக; உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பவைகளையே என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 19:19 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 19:19 TAMIRV - உன் தகப்பனையும் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 19:19 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 19:19 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

லேவியராகமம் 19:18 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:18 (TAMIRV) »
பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.

யாக்கோபு 2:8 TAMIRV Bible Verse Image
யாக்கோபு 2:8 (TAMIRV) »
உன்னிடத்தில் நீ அன்பு செலுத்துகிறதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரீகப்பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள்.

மத்தேயு 22:39 TAMIRV Bible Verse Image
மத்தேயு 22:39 (TAMIRV) »
இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.

யாத்திராகமம் 20:12 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 20:12 (TAMIRV) »
உன்னுடைய தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன்னுடைய நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன்னுடைய தகப்பனையும் உன்னுடைய தாயையும் மதிப்பாயாக.

உபாகமம் 5:16 TAMIRV Bible Verse Image
உபாகமம் 5:16 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய யெகோவா உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், தாயையும் மதிப்புடன் நடத்துவாயாக.

மத்தேயு 15:4 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:4 (TAMIRV) »
உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.

லூக்கா 10:27 TAMIRV Bible Verse Image
லூக்கா 10:27 (TAMIRV) »
அவன் மறுமொழியாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் உன் முழு சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புசெலுத்துவதுபோல அயலகத்தானிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.

கலாத்தியர் 5:14 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 5:14 (TAMIRV) »
உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.

எபேசியர் 6:1 TAMIRV Bible Verse Image
எபேசியர் 6:1 (TAMIRV) »
பிள்ளைகளே, உங்களுடைய பெற்றோருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இதுவே சரியானது.

நீதிமொழிகள் 30:17 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 30:17 (TAMIRV) »
தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.

லேவியராகமம் 19:3 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 19:3 (TAMIRV) »
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.

ரோமர் 13:9 TAMIRV Bible Verse Image
ரோமர் 13:9 (TAMIRV) »
எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சிக்காமல் இருப்பாயாக என்கிற இந்தக் கட்டளைகளும், வேறு எந்தக் கட்டளையும், உன்னிடத்தில் நீ அன்பாக செலுத்துவதுபோல மற்றவனிடமும் அன்புசெலுத்துவாயாக என்கிற ஒரே வாக்கியத்தில் அடங்கியிருக்கிறது.

Available Bible Translations

American Standard Version
Matthew 19:19 (ASV) »
King James Version
Matthew 19:19 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 19:19 (GW) »
World English Bible
Matthew 19:19 (WEB) »
Louis Segond 1910
Matthieu 19:19 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 19:19 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 19:19 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 19:19 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 19:19 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 19:19 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 19:19 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 19:19 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 19:19 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 19:19 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 19:19 (VIE) »
Reina Valera Antigua
Mateo 19:19 (RVA) »
La Sacra Bibbia
Matteo 19:19 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 19:19 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 19:19 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 19:19 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 19:19 (SV1917) »
Библия на русском
Матфея 19:19 (RUSV) »
Українська Біблія
Матвія 19:19 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 19:19 (KAR) »
Българска Библия
Матей 19:19 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 19:19 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 19:19 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »