மத்தேயு 19:5 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 19:5 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture

மத்தேயு 19:5 TAMIRV

இதினிமித்தம் கணவனானவன் தன் தகப்பனையும் தாயையும்விட்டுத் தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா?

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 19:5 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 19:5 TAMIRV - இதினிமித்தம் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 19:5 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 19:5 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆதியாகமம் 2:21 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 2:21 (TAMIRV) »
அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.

1 கொரிந்தியர் 7:4 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 7:4 (TAMIRV) »
மனைவியானவள் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, கணவனே அதற்கு அதிகாரி; அப்படியே கணவனும் தன் சொந்த சரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.

1 கொரிந்தியர் 7:2 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 7:2 (TAMIRV) »
ஆனாலும் வேசித்தனம் இல்லாதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்த கணவனையும் உடையவர்களாக இருக்கவேண்டும்.

எபேசியர் 5:31 TAMIRV Bible Verse Image
எபேசியர் 5:31 (TAMIRV) »
இதனால் மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும்விட்டு, தன் மனைவியுடன் இணைந்து, இருவரும் ஒரே சரீரமாக இருப்பார்கள்.

மாற்கு 10:5 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:5 (TAMIRV) »
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: உங்களுடைய இருதயக் கடினத்தினாலே இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான்.

1 கொரிந்தியர் 6:16 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 6:16 (TAMIRV) »
வேசியோடு இணைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாக இருக்கிறானென்று உங்களுக்குத் தெரியாதா? இருவரும் ஒரே மாம்சமாக இருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே.

1 சாமுவேல் 18:1 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 18:1 (TAMIRV) »
அவன் சவுலோடே பேசி முடிந்த பின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாக இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போல நேசித்தான்.

சங்கீதங்கள் 45:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 45:10 (TAMIRV) »
மகளே கேள், நீ உன்னுடைய செவியைச் சாய்த்து சிந்தித்துக்கொள்; உன்னுடைய மக்களையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் மறந்துவிடு.

உபாகமம் 10:20 TAMIRV Bible Verse Image
உபாகமம் 10:20 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்து, அவரைப் பணிந்துகொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக.

ரோமர் 12:9 TAMIRV Bible Verse Image
ரோமர் 12:9 (TAMIRV) »
உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.

உபாகமம் 11:22 TAMIRV Bible Verse Image
உபாகமம் 11:22 (TAMIRV) »
நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவிடத்தில் அன்புசெலுத்தி, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் கவனமாகக் கைக்கொள்வீர்களானால்,

உபாகமம் 4:4 TAMIRV Bible Verse Image
உபாகமம் 4:4 (TAMIRV) »
ஆனாலும் உங்கள் தேவனாகிய யெகோவாவைப் பற்றிக்கொண்ட நீங்கள் எல்லோரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 19:5 (ASV) »
King James Version
Matthew 19:5 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 19:5 (GW) »
World English Bible
Matthew 19:5 (WEB) »
Louis Segond 1910
Matthieu 19:5 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 19:5 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 19:5 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 19:5 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 19:5 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 19:5 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 19:5 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 19:5 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 19:5 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 19:5 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 19:5 (VIE) »
Reina Valera Antigua
Mateo 19:5 (RVA) »
La Sacra Bibbia
Matteo 19:5 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 19:5 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 19:5 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 19:5 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 19:5 (SV1917) »
Библия на русском
Матфея 19:5 (RUSV) »
Українська Біблія
Матвія 19:5 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 19:5 (KAR) »
Българска Библия
Матей 19:5 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 19:5 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 19:5 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »