மத்தேயு 19:14 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 19:14 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture

மத்தேயு 19:14 TAMIRV

இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைசெய்யாமலிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 19:14 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 19:14 TAMIRV - இயேசுவோ: சிறு - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 19:14 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 19:14 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 18:3 TAMIRV Bible Verse Image
மத்தேயு 18:3 (TAMIRV) »
நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

லூக்கா 18:16 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:16 (TAMIRV) »
இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

1 கொரிந்தியர் 14:20 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 14:20 (TAMIRV) »
சகோதரர்களே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாக இருக்கவேண்டாம்; துர்க்குணத்திலே குழந்தைகளாகவும், புத்தியிலோ தேறினவர்களாகவும் இருங்கள்.

மத்தேயு 11:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 11:25 (TAMIRV) »
அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, சிறுவர்களுக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.

மாற்கு 10:14 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:14 (TAMIRV) »
இயேசு அதைப் பார்த்து கோபப்பட்டு: சிறு பிள்ளைகள் என்னிடம் வருகிறதற்கு இடம்கொடுங்கள்; அவர்களைத் தடைப்பண்ணவேண்டாம்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.

1 பேதுரு 2:1 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 2:1 (TAMIRV) »
இப்படியிருக்க, கர்த்தர் தயவுள்ளவர் என்பதை நீங்கள் ருசித்துப் பார்த்திருந்தால்,

1 சாமுவேல் 1:11 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:11 (TAMIRV) »
சேனைகளின் யெகோவாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறக்காமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் எல்லா நாட்களும் நான் அவனைக் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவனுடைய தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை செய்தாள்.

1 சாமுவேல் 2:18 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 2:18 (TAMIRV) »
சாமுவேல் என்னும் பிள்ளை சணல்நூல் ஏபோத்தை அணிந்தவனாகக் யெகோவாவுக்கு முன்பாகப் பணிவிடை செய்தான்.

1 சாமுவேல் 1:24 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:24 (TAMIRV) »
அவள் அவனைப் பால்மறக்கச் செய்தபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு தோல்பை திராட்சை ரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற யெகோவாவுடைய ஆலயத்திற்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாக இருந்தான்.

1 சாமுவேல் 1:22 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 1:22 (TAMIRV) »
அன்னாள் அவர்களுடன் போகவில்லை; அவள்: பிள்ளை பால்குடிப்பதை மறந்தபின்பு, அவன் யெகோவாவுக்கு முன்பாக காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய்விடுவேன் என்று தன்னுடைய கணவனிடம் சொன்னாள்.

நியாயாதிபதிகள் 13:7 TAMIRV Bible Verse Image
நியாயாதிபதிகள் 13:7 (TAMIRV) »
அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பவதியாகி, ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்; ஆதலால் நீ திராட்சை ரசமும் மதுபானமும் குடிக்காமலும், தீட்டானது ஒன்றும் சாப்பிடாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன்னுடைய மரணநாள்வரை தேவனுக்கென்று நசரேயனாக இருப்பான் என்று சொன்னார் என்றாள்.

ஆதியாகமம் 21:4 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 21:4 (TAMIRV) »
தன் மகனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளில், ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம் செய்தான்.

Available Bible Translations

American Standard Version
Matthew 19:14 (ASV) »
King James Version
Matthew 19:14 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 19:14 (GW) »
World English Bible
Matthew 19:14 (WEB) »
Louis Segond 1910
Matthieu 19:14 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 19:14 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 19:14 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 19:14 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 19:14 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 19:14 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 19:14 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 19:14 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 19:14 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 19:14 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 19:14 (VIE) »
Reina Valera Antigua
Mateo 19:14 (RVA) »
La Sacra Bibbia
Matteo 19:14 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 19:14 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 19:14 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 19:14 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 19:14 (SV1917) »
Библия на русском
Матфея 19:14 (RUSV) »
Українська Біблія
Матвія 19:14 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 19:14 (KAR) »
Българска Библия
Матей 19:14 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 19:14 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 19:14 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »