மத்தேயு 22:29 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 22:29 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture

மத்தேயு 22:29 TAMIRV

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 22:29 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 22:29 TAMIRV - இயேசு அவர்களுக்கு - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 22:29 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 22:29 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யோவான் 20:9 TAMIRV Bible Verse Image
யோவான் 20:9 (TAMIRV) »
அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாமல் இருந்தார்கள்.

எரேமியா 32:17 TAMIRV Bible Verse Image
எரேமியா 32:17 (TAMIRV) »
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய கரத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மால் செய்யமுடியாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

ரோமர் 15:4 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:4 (TAMIRV) »
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும், ஆறுதலினாலும் நாம் நம்பிக்கை உள்ளவர்களாவதற்காக, முன்பே எழுதியிருக்கிறவைகள் எல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

லூக்கா 1:37 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:37 (TAMIRV) »
தேவனாலே செய்யமுடியாத காரியம் ஒன்றும் இல்லை என்றான்.

தானியேல் 12:2 TAMIRV Bible Verse Image
தானியேல் 12:2 (TAMIRV) »
பூமியின் தூளிலே இறந்தவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

ஏசாயா 26:19 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:19 (TAMIRV) »
இறந்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களுடன் எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பயிர்களின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; இறந்தவர்களைப் பூமி புறப்படச்செய்யும்.

பிலிப்பியர் 3:21 TAMIRV Bible Verse Image
பிலிப்பியர் 3:21 (TAMIRV) »
அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்வதற்கு தம்முடைய வல்லமையான செயலின்படி, நம்முடைய அற்பமான சரீரத்தை அவருடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

யோபு 19:25 TAMIRV Bible Verse Image
யோபு 19:25 (TAMIRV) »
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 26:8 (TAMIRV) »
தேவன் மரித்தவர்களை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் நினைக்கிறதென்ன?

சங்கீதங்கள் 17:15 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 17:15 (TAMIRV) »
நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் பார்ப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

ஏசாயா 25:8 TAMIRV Bible Verse Image
ஏசாயா 25:8 (TAMIRV) »
அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது மக்களின் அவப்பெயரை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; யெகோவாவே இதைச் சொன்னார்.

சங்கீதங்கள் 49:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 49:14 (TAMIRV) »
ஆட்டுமந்தையைப்போல பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களுடைய மேய்ப்பனாக இருக்கும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்களுடைய குடியிருக்கும் இடத்தில் நிலைத்திருக்கமுடியாதபடி அவர்களுடைய உருவத்தை பாதாளம் அழிக்கும்.

Available Bible Translations

American Standard Version
Matthew 22:29 (ASV) »
King James Version
Matthew 22:29 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 22:29 (GW) »
World English Bible
Matthew 22:29 (WEB) »
Louis Segond 1910
Matthieu 22:29 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 22:29 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 22:29 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 22:29 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 22:29 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 22:29 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 22:29 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 22:29 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 22:29 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 22:29 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 22:29 (VIE) »
Reina Valera Antigua
Mateo 22:29 (RVA) »
La Sacra Bibbia
Matteo 22:29 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 22:29 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 22:29 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 22:29 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 22:29 (SV1917) »
Библия на русском
Матфея 22:29 (RUSV) »
Українська Біблія
Матвія 22:29 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 22:29 (KAR) »
Българска Библия
Матей 22:29 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 22:29 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 22:29 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »