மத்தேயு 22:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 22:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture

மத்தேயு 22:17 TAMIRV

ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 22:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 22:17 TAMIRV - ஆதலால், உமக்கு - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 22:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 22:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ரோமர் 13:6 TAMIRV Bible Verse Image
ரோமர் 13:6 (TAMIRV) »
இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவனுடைய ஊழியக்காரர்களாக இருக்கிறார்களே.

லூக்கா 2:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 2:1 (TAMIRV) »
அந்த நாட்களில் ரோம அரசாட்சிக்குட்பட்ட நாடெங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு எழுதப்படவேண்டும் என்று அகஸ்துராயனால் கட்டளையிடப்பட்டது.

மத்தேயு 17:25 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:25 (TAMIRV) »
அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனைப் பார்த்து: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் வருமானவரியையும் மற்ற வரியையும் தங்களுடைய பிள்ளைகளிடத்திலோ, அந்நியர்களிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:22 (TAMIRV) »
எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.

எஸ்றா 4:13 TAMIRV Bible Verse Image
எஸ்றா 4:13 (TAMIRV) »
இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, மதில்கள் கட்டி முடிக்கப்பட்டால், அவர்கள் எந்தவொரு வரியையும் கொடுக்கமாட்டார்கள்; அதனால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்குத் தெரிந்திருப்பதாக.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:37 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:37 (TAMIRV) »
அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 (TAMIRV) »
அதற்கு அவன் பதிலாக: நான் யூதர்களுடைய வேதபிரமாணத்திற்கும், தேவாலயத்திற்கும், இராயருக்கும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:7 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:7 (TAMIRV) »
இவர்களை யாசோன் தன் வீட்டில் சேர்த்துக்கொண்டான். இவர்கள் எல்லோரும் இயேசு என்னும் வேறு ஒருவனை ராஜா என்று சொல்லி, பேரரசனுடைய கட்டளைகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று சத்தமிட்டு,

யோவான் 19:12 TAMIRV Bible Verse Image
யோவான் 19:12 (TAMIRV) »
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலை செய்ய வழி தேடினான். யூதர்கள் அவனைப் பார்த்து: இவனை விடுதலை செய்தால் நீர் இராயனுக்கு நண்பன் இல்லை; தன்னை ராஜா என்கிறவன் எவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.

லூக்கா 3:1 TAMIRV Bible Verse Image
லூக்கா 3:1 (TAMIRV) »
திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,

எஸ்றா 7:24 TAMIRV Bible Verse Image
எஸ்றா 7:24 (TAMIRV) »
பின்னும் ஆசாரியர்களும், லேவியர்களும், பாடகர்களும், வாசல் காவலாளர்களும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் எந்தவொரு வரியையும் சுமத்தக்கூடாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்.

எரேமியா 42:20 TAMIRV Bible Verse Image
எரேமியா 42:20 (TAMIRV) »
உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாக உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய யெகோவாவை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்செய்து, எங்கள் தேவனாகிய யெகோவா சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்கு அனுப்பினீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Matthew 22:17 (ASV) »
King James Version
Matthew 22:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 22:17 (GW) »
World English Bible
Matthew 22:17 (WEB) »
Louis Segond 1910
Matthieu 22:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 22:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 22:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 22:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 22:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 22:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 22:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 22:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 22:17 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 22:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 22:17 (VIE) »
Reina Valera Antigua
Mateo 22:17 (RVA) »
La Sacra Bibbia
Matteo 22:17 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 22:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 22:17 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 22:17 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 22:17 (SV1917) »
Библия на русском
Матфея 22:17 (RUSV) »
Українська Біблія
Матвія 22:17 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 22:17 (KAR) »
Българска Библия
Матей 22:17 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 22:17 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 22:17 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »