எண்ணாகமம் 22:38 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 22:38 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture

எண்ணாகமம் 22:38 TAMIRV

அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: “இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாவது சொல்வதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என்னுடைய வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன்” என்றான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 22:38 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 22:38 TAMIRV - அப்பொழுது - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 22:38 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 22:38 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 22:18 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 22:18 (TAMIRV) »
பிலேயாம் பாலாகின் ஊழியக்காரர்களுக்கு மறுமொழியாக: “பாலாக் எனக்குத் தன்னுடைய வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்வதற்காக, என்னுடைய தேவனாகிய யெகோவாவின் கட்டளையை நான் மீறக்கூடாது.

எண்ணாகமம் 23:26 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:26 (TAMIRV) »
அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: “யெகோவா சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடு நான் சொல்லவில்லையா” என்றான்.

எண்ணாகமம் 23:16 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:16 (TAMIRV) »
யெகோவா பிலேயாமைச் சந்தித்து, அவனுடைய வாயிலே வசனத்தை அருளி; “நீ பாலாகினிடம் திரும்பிப்போய், இந்த விதமாகச் சொல்லவேண்டும்” என்றார்.

எண்ணாகமம் 24:13 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:13 (TAMIRV) »
நீர் என்னிடத்திற்கு அனுப்பின தூதுவர்களிடத்தில் நான் சொல்லவில்லையா?

ஏசாயா 47:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 47:12 (TAMIRV) »
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் மாயவித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ பயன்படுத்து; அவைகளால் உனக்குப் பயனோ, பலனோ உண்டாகுமா என்று பார்ப்போம்.

ஏசாயா 46:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 46:10 (TAMIRV) »
முடிவிலுள்ளவைகளை ஆதி முதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் ஆரம்பகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,

நீதிமொழிகள் 19:21 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 19:21 (TAMIRV) »
மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.

சங்கீதங்கள் 76:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 76:10 (TAMIRV) »
மனிதனுடைய கோபம் உமது மகிமையை விளங்கச்செய்யும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர்.

சங்கீதங்கள் 33:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 33:10 (TAMIRV) »
யெகோவா தேசங்களின் ஆலோசனையை வீணடித்து, மக்களுடைய நினைவுகளை பயனற்றதாக ஆக்குகிறார்.

2 நாளாகமம் 18:13 TAMIRV Bible Verse Image
2 நாளாகமம் 18:13 (TAMIRV) »
அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

1 இராஜாக்கள் 22:14 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:14 (TAMIRV) »
அதற்கு மிகாயா: யெகோவா என்னிடம் சொல்வதையே சொல்லுவேன் என்று யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

ஏசாயா 44:25 TAMIRV Bible Verse Image
ஏசாயா 44:25 (TAMIRV) »
நான் கட்டுக்கதைக்காரரின் வார்த்தைகளைப் பொய்யாக்கி, குறிசொல்கிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகச் செய்கிறவர்.

Available Bible Translations

American Standard Version
Numbers 22:38 (ASV) »
King James Version
Numbers 22:38 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 22:38 (GW) »
World English Bible
Numbers 22:38 (WEB) »
Louis Segond 1910
Nombres 22:38 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 22:38 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 22:38 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 22:38 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 22:38 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 22:38 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 22:38 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 22:38 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 22:38 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 22:38 (HEB) »
Bíblia Sagrada Português
Números 22:38 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 22:38 (VIE) »
Reina Valera Antigua
Números 22:38 (RVA) »
La Sacra Bibbia
Numeri 22:38 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 22:38 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 22:38 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 22:38 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 22:38 (SV1917) »
Библия на русском
Числа 22:38 (RUSV) »
Українська Біблія
Числа 22:38 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 22:38 (KAR) »
Българска Библия
Числа 22:38 (BULG) »
Kitaabka Quduuska Ah
Tirintii 22:38 (SOM) »
De Heilige Schrift
Numberi 22:38 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »