எண்ணாகமம் 22:6 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 22:6 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture

எண்ணாகமம் 22:6 TAMIRV

அவர்கள் என்னைவிட பலவான்கள்; இருந்தாலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால் நீர் வந்து, எனக்காக அந்த மக்களை சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறியடித்து, அவர்களை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடலாம்” என்று சொல்லச்சொன்னான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 22:6 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 22:6 TAMIRV - அவர்கள் என்னைவிட - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 22:6 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 22:6 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எண்ணாகமம் 24:9 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:9 (TAMIRV) »
சிங்கம்போலவும் கொடிய சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்” என்றான்.

எண்ணாகமம் 23:7 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:7 (TAMIRV) »
அப்பொழுது அவன் தன்னுடைய வாக்கியத்தை எடுத்துரைத்து: “மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்துவிடவேண்டும்” என்று சொன்னான்.

ஆதியாகமம் 27:29 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 27:29 (TAMIRV) »
மக்கள் உன்னைச் சேவித்து தேசங்கள் உன்னை வணங்குவார்களாக; உன் சகோதரர்களுக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் மகன்கள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாக இருப்பார்கள்” என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.

1 இராஜாக்கள் 22:8 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:8 (TAMIRV) »
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: யெகோவாவிடம் விசாரித்து அறிவதற்கு இம்லாவின் மகனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

நெகேமியா 13:2 TAMIRV Bible Verse Image
நெகேமியா 13:2 (TAMIRV) »
அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்கு வரக்கூடாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது.

சங்கீதங்கள் 109:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 109:17 (TAMIRV) »
சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாக விலகிப்போகும்.

ஏசாயா 47:12 TAMIRV Bible Verse Image
ஏசாயா 47:12 (TAMIRV) »
நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் மாயவித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ பயன்படுத்து; அவைகளால் உனக்குப் பயனோ, பலனோ உண்டாகுமா என்று பார்ப்போம்.

எசேக்கியேல் 13:6 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 13:6 (TAMIRV) »
யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:9 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 8:9 (TAMIRV) »
சீமோன் என்ற ஒருவன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தை செய்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு மக்களைத் திகைக்கவைத்துக்கொண்டிருந்தான்.

1 இராஜாக்கள் 22:6 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:6 (TAMIRV) »
அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்செய்யப்போகலாமா, போக வேண்டாமா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

1 இராஜாக்கள் 22:13 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 22:13 (TAMIRV) »
மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் எல்லாம் ராஜாவிற்கு நன்மையாக இருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.

ஆதியாகமம் 12:3 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 12:3 (TAMIRV) »
உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உன்மூலம் ஆசீர்வதிக்கப்படும்” என்றார்.

Available Bible Translations

American Standard Version
Numbers 22:6 (ASV) »
King James Version
Numbers 22:6 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 22:6 (GW) »
World English Bible
Numbers 22:6 (WEB) »
Louis Segond 1910
Nombres 22:6 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 22:6 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 22:6 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 22:6 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 22:6 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 22:6 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 22:6 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 22:6 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 22:6 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 22:6 (HEB) »
Bíblia Sagrada Português
Números 22:6 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 22:6 (VIE) »
Reina Valera Antigua
Números 22:6 (RVA) »
La Sacra Bibbia
Numeri 22:6 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 22:6 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 22:6 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 22:6 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 22:6 (SV1917) »
Библия на русском
Числа 22:6 (RUSV) »
Українська Біблія
Числа 22:6 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 22:6 (KAR) »
Българска Библия
Числа 22:6 (BULG) »
聖書 日本語
民数記 22:6 (JPN) »
Kitaabka Quduuska Ah
Tirintii 22:6 (SOM) »
De Heilige Schrift
Numberi 22:6 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »