எண்ணாகமம் 22:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download எண்ணாகமம் 22:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture

எண்ணாகமம் 22:7 TAMIRV

அப்படியே மோவாபின் மூப்பர்களும் மீதியானின் மூப்பர்களும் குறிசொல்லுதலுக்கு உரிய கூலியைத் தங்களுடைய கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

எண்ணாகமம் 22:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - எண்ணாகமம் 22:7 TAMIRV - அப்படியே மோவாபின் - Bible Verse Picture
View New Tab

எண்ணாகமம் 22:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to எண்ணாகமம் 22:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மீகா 3:11 TAMIRV Bible Verse Image
மீகா 3:11 (TAMIRV) »
அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

1 சாமுவேல் 9:7 TAMIRV Bible Verse Image
1 சாமுவேல் 9:7 (TAMIRV) »
அப்பொழுது சவுல் தன்னுடைய வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனிதனுக்கு என்ன கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்து போனது; தேவனுடைய மனிதனாகிய அவருக்குக் கொண்டு போவதற்குரிய காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான்.

2 பேதுரு 2:15 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 2:15 (TAMIRV) »
செம்மையான பாதையைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப் போனவர்கள்; அவன் அநீதியின் கூலியை விரும்பி,

தீத்து 1:11 TAMIRV Bible Verse Image
தீத்து 1:11 (TAMIRV) »
அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்திற்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

1 தீமோத்தேயு 6:9 TAMIRV Bible Verse Image
1 தீமோத்தேயு 6:9 (TAMIRV) »
செல்வந்தர்களாவதற்கு விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனிதர்களைத் தீமையிலும், அழிவிலும் அமிழ்த்திப்போடுகிற மதிகேடும் சேதமுமான பலவிதமான இச்சைகளிலும் விழுகிறார்கள்.

ரோமர் 16:18 TAMIRV Bible Verse Image
ரோமர் 16:18 (TAMIRV) »
அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு ஊழியம் செய்யாமல் தங்களுடைய வயிற்றுக்கே ஊழியம் செய்து, நயமான மொழிகளாலும், இனிய பேச்சினாலும், கபடு இல்லாதவர்களின் இருதயங்களை ஏமாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள்.

எண்ணாகமம் 24:1 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 24:1 (TAMIRV) »
இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே யெகோவாவுக்குப் பிரியம் என்று பிலேயாம் பார்த்தபோது, அவன் முந்திச் செய்து வந்ததுபோல யெகோவாவைப் பார்க்கப் போகாமல், வனாந்திரத்திற்கு நேராகத் தன்னுடைய முகத்தைத் திருப்பி,

எசேக்கியேல் 13:19 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 13:19 (TAMIRV) »
சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடு இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடு காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்யைக் கேட்கிற என்னுடைய மக்களுக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என்னுடைய மக்களுக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

ஏசாயா 56:11 TAMIRV Bible Verse Image
ஏசாயா 56:11 (TAMIRV) »
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.

எண்ணாகமம் 23:23 TAMIRV Bible Verse Image
எண்ணாகமம் 23:23 (TAMIRV) »
யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

யூதா 1:11 TAMIRV Bible Verse Image
யூதா 1:11 (TAMIRV) »
இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே வேகமாக ஓடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள்.

Available Bible Translations

American Standard Version
Numbers 22:7 (ASV) »
King James Version
Numbers 22:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Numbers 22:7 (GW) »
World English Bible
Numbers 22:7 (WEB) »
Louis Segond 1910
Nombres 22:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
गिनती 22:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਗਿਣਤੀ 22:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গননা 22:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
गणना 22:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
సంఖ్యాకాండం 22:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગણના 22:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಅರಣ್ಯಕಾಂಡ 22:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْعَدَد 22:7 (AVD) »
תנ ך עברי מודרני
במדבר 22:7 (HEB) »
Bíblia Sagrada Português
Números 22:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Dân Số 22:7 (VIE) »
Reina Valera Antigua
Números 22:7 (RVA) »
La Sacra Bibbia
Numeri 22:7 (RIV) »
圣 经 简体中文和合本
民 数 记 22:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
民 數 記 22:7 (CUVT) »
Bibla e Shenjtë
Numrat 22:7 (ALB) »
Svenska Bibeln 1917
4 Mosebok 22:7 (SV1917) »
Библия на русском
Числа 22:7 (RUSV) »
Українська Біблія
Числа 22:7 (UKR) »
Szent Biblia - Magyar
4 Mózes 22:7 (KAR) »
Българска Библия
Числа 22:7 (BULG) »
聖書 日本語
民数記 22:7 (JPN) »
Kitaabka Quduuska Ah
Tirintii 22:7 (SOM) »
De Heilige Schrift
Numberi 22:7 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »