மத்தேயு 17:15 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 17:15 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture

மத்தேயு 17:15 TAMIRV

ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் வலிப்பு வியாதியினால் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி தண்ணீரிலும் விழுகிறான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 17:15 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 17:15 TAMIRV - ஆண்டவரே, என் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 17:15 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 17:15 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 4:24 TAMIRV Bible Verse Image
மத்தேயு 4:24 (TAMIRV) »
அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.

யோபு 2:7 TAMIRV Bible Verse Image
யோபு 2:7 (TAMIRV) »
அப்பொழுது சாத்தான் யெகோவாவுடைய முன்னிலையைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால் தொடங்கி அவனுடைய உச்சந்தலைவரை கொடிய கொப்புளங்களால் அவனை வாதித்தான்.

லூக்கா 9:38 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:38 (TAMIRV) »
அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.

மாற்கு 5:4 TAMIRV Bible Verse Image
மாற்கு 5:4 (TAMIRV) »
அவன் பலமுறை விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டும், சங்கிலிகளைத் தகர்த்து, விலங்குகளை உடைத்துப்போடுவான்; அவனை அடக்க ஒருவனுக்கும் முடியவில்லை.

மாற்கு 9:20 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:20 (TAMIRV) »
அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைப் பார்த்தவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான்.

மாற்கு 5:22 TAMIRV Bible Verse Image
மாற்கு 5:22 (TAMIRV) »
அப்பொழுது, ஜெப ஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைப் பார்த்தவுடனே, அவர் பாதத்தில் விழுந்து:

மாற்கு 9:17 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:17 (TAMIRV) »
அப்பொழுது மக்கள்கூட்டத்தில் ஒருவன் அவரைப் பார்த்து: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன்.

மத்தேயு 15:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:22 (TAMIRV) »
அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.

மத்தேயு 8:31 TAMIRV Bible Verse Image
மத்தேயு 8:31 (TAMIRV) »
அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.

யோபு 1:10 TAMIRV Bible Verse Image
யோபு 1:10 (TAMIRV) »
நீர் அவனையும் அவனுடைய வீட்டையும் அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவனுடைய கைகளின் வேலைகளை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகியது.

யோவான் 4:46 TAMIRV Bible Verse Image
யோவான் 4:46 (TAMIRV) »
பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சைரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் அதிகாரிகளில் ஒருவனுடைய மகன் வியாதியாக இருந்தான்.

Available Bible Translations

American Standard Version
Matthew 17:15 (ASV) »
King James Version
Matthew 17:15 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 17:15 (GW) »
World English Bible
Matthew 17:15 (WEB) »
Louis Segond 1910
Matthieu 17:15 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 17:15 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 17:15 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 17:15 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 17:15 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 17:15 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 17:15 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 17:15 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 17:15 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 17:15 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 17:15 (VIE) »
Reina Valera Antigua
Mateo 17:15 (RVA) »
La Sacra Bibbia
Matteo 17:15 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 17:15 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 17:15 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 17:15 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 17:15 (SV1917) »
Библия на русском
Матфея 17:15 (RUSV) »
Українська Біблія
Матвія 17:15 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 17:15 (KAR) »
Българска Библия
Матей 17:15 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 17:15 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 17:15 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »