மத்தேயு 17:22 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 17:22 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture

மத்தேயு 17:22 TAMIRV

அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 17:22 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 17:22 TAMIRV - அவர்கள் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 17:22 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 17:22 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 16:21 TAMIRV Bible Verse Image
மத்தேயு 16:21 (TAMIRV) »
அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும், வேதபண்டிதர்களாலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீடர்களுக்குச் சொல்லத்தொடங்கினார்.

மாற்கு 8:31 TAMIRV Bible Verse Image
மாற்கு 8:31 (TAMIRV) »
அவைகள் அல்லாமல், மனிதகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருக்கவேண்டும் என்று அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.

லூக்கா 18:31 TAMIRV Bible Verse Image
லூக்கா 18:31 (TAMIRV) »
பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.

லூக்கா 9:22 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:22 (TAMIRV) »
மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

மத்தேயு 17:23 TAMIRV Bible Verse Image
மத்தேயு 17:23 (TAMIRV) »
அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

லூக்கா 24:46 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:46 (TAMIRV) »
எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்த நிலையிலிருந்து உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது;

லூக்கா 9:44 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:44 (TAMIRV) »
நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.

லூக்கா 24:26 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:26 (TAMIRV) »
கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி,

அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:52 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:52 (TAMIRV) »
தீர்க்கதரிசிகளில் யாரை உங்களுடைய முற்பிதாக்கள் துன்பப்படுத்தாமல் இருந்தார்கள்? நீதிபரராகிய இயேசுவின் வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாக இருக்கிறீர்கள்.

லூக்கா 24:6 TAMIRV Bible Verse Image
லூக்கா 24:6 (TAMIRV) »
அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.

மாற்கு 9:30 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:30 (TAMIRV) »
பின்பு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அது யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார்.

மத்தேயு 20:17 TAMIRV Bible Verse Image
மத்தேயு 20:17 (TAMIRV) »
இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீடர்களையும் தனியே அழைத்து:

Available Bible Translations

American Standard Version
Matthew 17:22 (ASV) »
King James Version
Matthew 17:22 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 17:22 (GW) »
World English Bible
Matthew 17:22 (WEB) »
Louis Segond 1910
Matthieu 17:22 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 17:22 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 17:22 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 17:22 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 17:22 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 17:22 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 17:22 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 17:22 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 17:22 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 17:22 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 17:22 (VIE) »
Reina Valera Antigua
Mateo 17:22 (RVA) »
La Sacra Bibbia
Matteo 17:22 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 17:22 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 17:22 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 17:22 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 17:22 (SV1917) »
Библия на русском
Матфея 17:22 (RUSV) »
Українська Біблія
Матвія 17:22 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 17:22 (KAR) »
Българска Библия
Матей 17:22 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 17:22 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 17:22 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »