மத்தேயு 17:18 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 17:18 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture

மத்தேயு 17:18 TAMIRV

இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனைவிட்டுப் வெளியேபோனது; அந்த நேரமே அந்த இளைஞன் குணமானான்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 17:18 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 17:18 TAMIRV - இயேசு பிசாசை - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 17:18 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 17:18 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 9:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 9:22 (TAMIRV) »
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.

மத்தேயு 15:28 TAMIRV Bible Verse Image
மத்தேயு 15:28 (TAMIRV) »
இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:18 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 16:18 (TAMIRV) »
அவள் பல நாட்கள் இப்படியே செய்துவந்தாள். பவுல் கோபமடைந்து, திரும்பிப்பார்த்து: நீ இவளைவிட்டு வெளியே போ என்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளைக் கொடுக்கிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அப்பொழுதே அந்த ஆவி அவளைவிட்டு வெளியேபோனது.

யோவான் 4:52 TAMIRV Bible Verse Image
யோவான் 4:52 (TAMIRV) »
அப்பொழுது: எத்தனை மணிக்கு அவனுக்கு சுகம் உண்டானது என்று அவர்களிடத்தில் விசாரித்தான் அவர்கள்: நேற்று பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் அவனை விட்டது என்றார்கள்.

லூக்கா 8:29 TAMIRV Bible Verse Image
லூக்கா 8:29 (TAMIRV) »
அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.

லூக்கா 9:42 TAMIRV Bible Verse Image
லூக்கா 9:42 (TAMIRV) »
அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார்.

லூக்கா 4:35 TAMIRV Bible Verse Image
லூக்கா 4:35 (TAMIRV) »
அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனைவிட்டு வெளியே போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை மக்களின் நடுவே கீழேத் தள்ளி, அவனுக்கு ஒரு தீங்கும் செய்யாமல், அவனைவிட்டுப் போய்விட்டது.

லூக்கா 4:41 TAMIRV Bible Verse Image
லூக்கா 4:41 (TAMIRV) »
பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு அநேகரைவிட்டுப் புறப்பட்டுப்போனது. அவர் கிறிஸ்து என்று பிசாசுகளுக்கு தெரிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவிடாமல் அதட்டினார்.

மாற்கு 9:25 TAMIRV Bible Verse Image
மாற்கு 9:25 (TAMIRV) »
அப்பொழுது மக்கள் கூட்டமாக ஓடிவருகிறதை இயேசு பார்த்து, அந்த அசுத்தஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனைவிட்டு வெளியே போ, இனி இவனுக்குள் மீண்டும் போகக்கூடாது என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார்.

மாற்கு 5:8 TAMIRV Bible Verse Image
மாற்கு 5:8 (TAMIRV) »
ஏனென்றால், அவர் அவனைப் பார்த்து: அசுத்தஆவியே, இந்த மனிதனைவிட்டு வெளியே போ என்று சொல்லியிருந்தார்.

மாற்கு 1:34 TAMIRV Bible Verse Image
மாற்கு 1:34 (TAMIRV) »
பலவிதமான வியாதிகளினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அநேக மக்களை அவர் சுகமாக்கி, அநேக பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகளுக்கு, அவர் யார் என்று தெரிந்திருந்ததால், அவைகள் பேசுகிறதற்கு அவர் அனுமதிக்கவில்லை.

மத்தேயு 12:22 TAMIRV Bible Verse Image
மத்தேயு 12:22 (TAMIRV) »
அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவும் பார்க்கவுந்தக்கதாக அவனைச் சுகமாக்கினார்.

Available Bible Translations

American Standard Version
Matthew 17:18 (ASV) »
King James Version
Matthew 17:18 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 17:18 (GW) »
World English Bible
Matthew 17:18 (WEB) »
Louis Segond 1910
Matthieu 17:18 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 17:18 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 17:18 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 17:18 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 17:18 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 17:18 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 17:18 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 17:18 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 17:18 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 17:18 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 17:18 (VIE) »
Reina Valera Antigua
Mateo 17:18 (RVA) »
La Sacra Bibbia
Matteo 17:18 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 17:18 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 17:18 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 17:18 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 17:18 (SV1917) »
Библия на русском
Матфея 17:18 (RUSV) »
Українська Біблія
Матвія 17:18 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 17:18 (KAR) »
Българска Библия
Матей 17:18 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 17:18 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 17:18 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »