மத்தேயு 20:23 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download மத்தேயு 20:23 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture

மத்தேயு 20:23 TAMIRV

அவர் அவர்களைப் பார்த்து: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் இடத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்காரும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்செய்யப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

மத்தேயு 20:23 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - மத்தேயு 20:23 TAMIRV - அவர் அவர்களைப் - Bible Verse Picture
View New Tab

மத்தேயு 20:23 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to மத்தேயு 20:23 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

வெளிப்படுத்தின விசேஷம் 1:9 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:9 (TAMIRV) »
உங்களுடைய சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்களுடைய உடன்பங்காளியுமாக இருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 12:2 (TAMIRV) »
யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான்.

மத்தேயு 25:34 TAMIRV Bible Verse Image
மத்தேயு 25:34 (TAMIRV) »
அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

மாற்கு 10:40 TAMIRV Bible Verse Image
மாற்கு 10:40 (TAMIRV) »
ஆனாலும் என் வலதுபக்கத்திலும் என் இடதுபக்கத்திலும் உட்கார்ந்திருக்கும்படி யாருக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களைத்தவிர, மற்றவர்களுக்கு அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

ரோமர் 8:17 TAMIRV Bible Verse Image
ரோமர் 8:17 (TAMIRV) »
நாம் பிள்ளைகளானால் வாரிசுகளுமாமே; தேவனுடைய வாரிசுகளும், கிறிஸ்துவிற்கு உடன் வாரிசுகளுமாமே; கிறிஸ்துவோடு நாம் மகிமைப்படுவதற்காக அவரோடு பாடுபட்டால் அப்படி ஆகும்.

1 கொரிந்தியர் 2:9 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 2:9 (TAMIRV) »
எழுதியிருக்கிறபடி: “தேவன் தம்மேல் அன்பு செலுத்துகிறவர்களுக்கு ஆயத்தம் செய்தவைகளைக் கண் காணவும் இல்லை, காது கேட்கவும் இல்லை, அவைகள் மனிதனுடைய இருதயத்தில் தோன்றவும் இல்லை;

2 தீமோத்தேயு 2:11 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 2:11 (TAMIRV) »
இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்;

கொலோசெயர் 1:24 TAMIRV Bible Verse Image
கொலோசெயர் 1:24 (TAMIRV) »
இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் சரீரத்தினாலே நிறைவேற்றுகிறேன்.

எபிரெயர் 11:16 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 11:16 (TAMIRV) »
அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.

2 கொரிந்தியர் 1:7 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:7 (TAMIRV) »
நீங்கள் எங்களோடு பாடுபடுகிறதுபோல, எங்களோடு ஆறுதலும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கிறோம்.

Available Bible Translations

American Standard Version
Matthew 20:23 (ASV) »
King James Version
Matthew 20:23 (KJV) »
GOD’S WORD® (GW)
Matthew 20:23 (GW) »
World English Bible
Matthew 20:23 (WEB) »
Louis Segond 1910
Matthieu 20:23 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
मत्ती 20:23 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਮੱਤੀ 20:23 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
মথি 20:23 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
मत्तय 20:23 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
మత్తయి 20:23 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
માથ્થી 20:23 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಮತ್ತಾಯನು 20:23 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
مَتَّى 20:23 (AVD) »
Bíblia Sagrada Português
Mateus 20:23 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Ma-thi-ơ 20:23 (VIE) »
Reina Valera Antigua
Mateo 20:23 (RVA) »
La Sacra Bibbia
Matteo 20:23 (RIV) »
圣 经 简体中文和合本
马 太 福 音 20:23 (CUVS) »
聖 經 繁體中文和合本
馬 太 福 音 20:23 (CUVT) »
Bibla e Shenjtë
Mateu 20:23 (ALB) »
Svenska Bibeln 1917
Matteus 20:23 (SV1917) »
Библия на русском
Матфея 20:23 (RUSV) »
Українська Біблія
Матвія 20:23 (UKR) »
Szent Biblia - Magyar
Máté 20:23 (KAR) »
Българска Библия
Матей 20:23 (BULG) »
Kitaabka Quduuska Ah
Matayos 20:23 (SOM) »
De Heilige Schrift
Mattheüs 20:23 (NLD) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »