சங்கீதங்கள் 110:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 110:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture

சங்கீதங்கள் 110:2 TAMIRV

யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய எதிரிகளின் நடுவே ஆளுகைசெய்யும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 110:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 110:2 TAMIRV - யெகோவா - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 110:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 110:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 28:18 TAMIRV Bible Verse Image
மத்தேயு 28:18 (TAMIRV) »
அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

1 பேதுரு 1:12 TAMIRV Bible Verse Image
1 பேதுரு 1:12 (TAMIRV) »
தங்களுக்காக இல்லை, நமக்காகவே இவைகளைத் தெரிவித்தார்கள் என்று அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவராலே உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கம்பண்ணினவர்கள் மூலமாக இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டுவருகிறது; இவைகளைத் தெரிந்துகொள்ள தேவதூதர்களும் ஆசையாக இருக்கிறார்கள்.

2 கொரிந்தியர் 10:4 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 10:4 (TAMIRV) »
எங்களுடைய போராயுதங்கள் சரீரத்திற்கு உரியவைகளாக இல்லாமல், அரண்களை அழிக்கிறதற்கு தேவபலமுள்ளவைகளாக இருக்கிறது.

1 கொரிந்தியர் 1:23 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 1:23 (TAMIRV) »
நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதர்களுக்கு இடறலாகவும் கிரேக்கர்களுக்குப் பைத்தியமாகவும் இருக்கிறார்.

ரோமர் 1:16 TAMIRV Bible Verse Image
ரோமர் 1:16 (TAMIRV) »
கிறிஸ்துவின் நற்செய்தியைக்குறித்து நான் வெட்கப்படமாட்டேன்; முதலில் யூதர்களிலும், பின்பு கிரேக்கர்களிலும் விசுவாசிக்கிறவன் எவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாக இருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:34 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:34 (TAMIRV) »
தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும்,

மீகா 7:14 TAMIRV Bible Verse Image
மீகா 7:14 (TAMIRV) »
கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்தது போலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக.

மீகா 4:2 TAMIRV Bible Verse Image
மீகா 4:2 (TAMIRV) »
திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.

யாத்திராகமம் 7:19 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 7:19 (TAMIRV) »
மேலும், யெகோவா மோசேயை நோக்கி: “நீ ஆரோனிடம் உன்னுடைய கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும், நதிகள்மேலும், குளங்கள்மேலும், தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படி, உன்னுடைய கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும், கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாகும் என்று சொல்” என்றார்.

எசேக்கியேல் 47:1 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 47:1 (TAMIRV) »
பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரச்செய்தார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாக இருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கி இருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலது பக்கமாகப் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது.

எசேக்கியேல் 19:14 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 19:14 (TAMIRV) »
அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அதின் பழத்தைச் சுட்டெரித்தது; ஆளுகிற செங்கோலுக்கு ஏற்ற பலத்த கிளை இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாக இருக்கும் என்றார்.

யாத்திராகமம் 8:5 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 8:5 (TAMIRV) »
மேலும் யெகோவா மோசேயிடம் நீ ஆரோனை நோக்கி:” நீ உன்னுடைய கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும், வாய்க்கால்கள்மேலும், குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படிச் செய் என்று சொல்” என்றார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 110:2 (ASV) »
King James Version
Psalms 110:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 110:2 (GW) »
World English Bible
Psalms 110:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 110:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 110:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 110:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 110:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 110:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 110:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 110:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 110:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 110:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 110:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 110:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 110:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 110:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 110:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 110:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 110:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 110:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 110:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 110:2 (RUSV) »
Українська Біблія
Псалми 110:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 110:2 (KAR) »
Българска Библия
Псалми 110:2 (BULG) »
聖書 日本語
詩篇 110:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 110:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 110:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 110:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »