சங்கீதங்கள் 12:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 12:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture

சங்கீதங்கள் 12:3 TAMIRV

வஞ்சகம் பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் யெகோவா அறுத்துப்போடுவாராக.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 12:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 12:3 TAMIRV - வஞ்சகம் பேசுகிற - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 12:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 12:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

நீதிமொழிகள் 18:21 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 18:21 (TAMIRV) »
மரணமும், ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைச் சாப்பிடுவார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 13:5 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 13:5 (TAMIRV) »
பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.

தானியேல் 7:8 TAMIRV Bible Verse Image
தானியேல் 7:8 (TAMIRV) »
அந்தக் கொம்புகளை நான் கவனித்துக்கொண்டிருக்கும்போது, இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சிறிய கொம்பு எழும்பியது; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனித கண்களைப்போன்ற கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது.

சங்கீதங்கள் 17:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 17:10 (TAMIRV) »
அவர்கள் கொழுத்துப்போய், தங்களுடைய வாயினால் கர்வமாக பேசுகிறார்கள்.

எசேக்கியேல் 28:2 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:2 (TAMIRV) »
மனிதகுமாரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் கடலின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன்னுடைய இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்கினாலும், நீ மனிதனேயல்லாமல் தேவனல்ல.

தானியேல் 7:25 TAMIRV Bible Verse Image
தானியேல் 7:25 (TAMIRV) »
உன்னதமான தேவனுக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமான தேவனுடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லும்வரை அவனுடைய கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.

தானியேல் 4:30 TAMIRV Bible Verse Image
தானியேல் 4:30 (TAMIRV) »
இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் புகழ்ச்சியின் பிரஸ்தாபத்திற்கென்று, ராஜ்ஜியத்திற்கு அரண்மனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான்.

மல்கியா 3:13 TAMIRV Bible Verse Image
மல்கியா 3:13 (TAMIRV) »
நீங்கள் எனக்கு விரோதமாகப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று யெகோவா சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக எதைப் பேசினோம் என்கிறீர்கள்.

2 பேதுரு 2:18 TAMIRV Bible Verse Image
2 பேதுரு 2:18 (TAMIRV) »
வஞ்சகமாக நடக்கிறவர்களிடம் இருந்து அரிதாகத் தப்பினவர்களிடம் இவர்கள் பெருமையான வீண்வார்த்தைகளைப் பேசி, சரீர இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாகப் பிடிக்கிறார்கள்.

எசேக்கியேல் 28:9 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 28:9 (TAMIRV) »
உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனிதனேயல்லாமல் தேவனல்லவே.

எசேக்கியேல் 29:3 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 29:3 (TAMIRV) »
யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே. நீ உன்னுடைய நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என்னுடைய நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டாக்கினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து,

சங்கீதங்கள் 73:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 73:8 (TAMIRV) »
அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்; பெருமையாகப் பேசுகிறார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 12:3 (ASV) »
King James Version
Psalms 12:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 12:3 (GW) »
World English Bible
Psalms 12:3 (WEB) »
Louis Segond 1910
Psaumes 12:3 (LSG) »
Luther Bibel 1912
Psalm 12:3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 12:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 12:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 12:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 12:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 12:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 12:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 12:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 12:3 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 12:3 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 12:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 12:3 (VIE) »
Reina Valera Antigua
Salmos 12:3 (RVA) »
La Sacra Bibbia
Salmi 12:3 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 12:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 12:3 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 12:3 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 12:3 (SV1917) »
Библия на русском
Псалтирь 12:3 (RUSV) »
Українська Біблія
Псалми 12:3 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 12:3 (KAR) »
Българска Библия
Псалми 12:3 (BULG) »
聖書 日本語
詩篇 12:3 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 12:3 (SOM) »
De Heilige Schrift
Psalmen 12:3 (NLD) »
Dansk Bibel 1871
Salme 12:3 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »