சங்கீதங்கள் 33:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 33:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture

சங்கீதங்கள் 33:2 TAMIRV

சுரமண்டலத்தினால் யெகோவாவை துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரை புகழ்ந்து பாடுங்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 33:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 33:2 TAMIRV - சுரமண்டலத்தினால் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 33:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 33:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 150:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 150:3 (TAMIRV) »
எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

சங்கீதங்கள் 98:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 98:4 (TAMIRV) »
பூமியில் உள்ளவர்களே, நீங்களெல்லோரும் யெகோவாவை நோக்கி ஆனந்தமாக ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாகப் பாடுங்கள்.

சங்கீதங்கள் 144:9 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:9 (TAMIRV) »
யெகோவாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்து நரம்பு வீணையினாலும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

யாத்திராகமம் 15:20 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:20 (TAMIRV) »
ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன்னுடைய கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; எல்லாப் பெண்களும் தம்புருக்களோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள்.

வெளிப்படுத்தின விசேஷம் 5:8 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 5:8 (TAMIRV) »
அந்தப் புத்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்களுடைய சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து:

சங்கீதங்கள் 92:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 92:3 (TAMIRV) »
காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாக இருக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 14:2 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 14:2 (TAMIRV) »
அல்லாமலும், பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும். பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர்கள் தங்களுடைய சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போல இருந்தது.

1 நாளாகமம் 15:16 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 15:16 (TAMIRV) »
தாவீது லேவியர்களின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரர்களாகிய பாடகர்களைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாளம் முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான்.

1 நாளாகமம் 25:6 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 25:6 (TAMIRV) »
இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்படிக் யெகோவாவுடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருக்கள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மார்களாகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்களிடத்தில் இருந்தார்கள்.

1 நாளாகமம் 25:3 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 25:3 (TAMIRV) »
யெகோவாவைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனினிடம் சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் மகன்களாகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும்,

1 நாளாகமம் 15:28 TAMIRV Bible Verse Image
1 நாளாகமம் 15:28 (TAMIRV) »
அப்படியே இஸ்ரவேலனைத்தும் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் சத்தத்தோடும், தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.

2 சாமுவேல் 6:5 TAMIRV Bible Verse Image
2 சாமுவேல் 6:5 (TAMIRV) »
தாவீதும் இஸ்ரவேல் வம்சத்தார்கள் அனைவரும் தேவதாரு மரத்தால் செய்யப்பட்ட எல்லாவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, கைத்தாளம் ஆகிய இவைகளோடும், யெகோவாவுக்கு முன்பாக ஆடிப்பாடிக் கொண்டுபோனார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 33:2 (ASV) »
King James Version
Psalms 33:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 33:2 (GW) »
World English Bible
Psalms 33:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 33:2 (LSG) »
Luther Bibel 1912
Psalm 33:2 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 33:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 33:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 33:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 33:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 33:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 33:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 33:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 33:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 33:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 33:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 33:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 33:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 33:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 33:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 33:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 33:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 33:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 33:2 (RUSV) »
Українська Біблія
Псалми 33:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 33:2 (KAR) »
Българска Библия
Псалми 33:2 (BULG) »
聖書 日本語
詩篇 33:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 33:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 33:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 33:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »