சங்கீதங்கள் 61:4 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 61:4 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture

சங்கீதங்கள் 61:4 TAMIRV

நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்; உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 61:4 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 61:4 TAMIRV - நான் உம்முடைய - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 61:4 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 61:4 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 27:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 27:4 (TAMIRV) »
கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் யெகோவாவுடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என்னுடைய உயிருள்ள நாட்களெல்லாம் யெகோவாவுடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன்.

சங்கீதங்கள் 91:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:4 (TAMIRV) »
அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் இறக்கைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்கு பெரிய கவசமும், கேடகமுமாகும்.

சங்கீதங்கள் 23:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 23:6 (TAMIRV) »
என் உயிருள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் யெகோவாவுடைய வீட்டிலே நீடித்த நாட்களாக நிலைத்திருப்பேன்.

சங்கீதங்கள் 17:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 17:8 (TAMIRV) »
கண்மணியைப்போல் என்னைக் காத்து.

சங்கீதங்கள் 15:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 15:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?

மத்தேயு 23:37 TAMIRV Bible Verse Image
மத்தேயு 23:37 (TAMIRV) »
எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச்சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமல்போனது.

சங்கீதங்கள் 63:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 63:7 (TAMIRV) »
நீர் எனக்குத் துணையாக இருந்ததினால், உமது இறக்கைகளின் நிழலிலே சந்தோஷப்படுகிறேன்.

சங்கீதங்கள் 62:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 62:7 (TAMIRV) »
என்னுடைய இரட்சிப்பும், என்னுடைய மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என்னுடைய கன்மலையும் என்னுடைய அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது.

சங்கீதங்கள் 57:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 57:1 (TAMIRV) »
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.

ரூத் 2:12 TAMIRV Bible Verse Image
ரூத் 2:12 (TAMIRV) »
உன் செயல்களுக்குத் தகுந்த பலனைக் யெகோவா உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுடைய சிறகுகளின்கீழ் அடைக்கலமாக வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.

எபிரெயர் 6:18 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 6:18 (TAMIRV) »
நமக்கு முன்பாக வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்வதற்கு அடைக்கலமாக ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதல் உண்டாவதற்கு, கொஞ்சம்கூட பொய் சொல்லாத தேவன் அப்படிச் செய்தார்.

சங்கீதங்கள் 90:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 90:1 (TAMIRV) »
தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம். ஆண்டவரே, தேவனே நீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர்.

Available Bible Translations

American Standard Version
Psalms 61:4 (ASV) »
King James Version
Psalms 61:4 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 61:4 (GW) »
World English Bible
Psalms 61:4 (WEB) »
Louis Segond 1910
Psaumes 61:4 (LSG) »
Luther Bibel 1912
Psalm 61:4 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 61:4 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 61:4 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 61:4 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 61:4 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 61:4 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 61:4 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 61:4 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 61:4 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 61:4 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 61:4 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 61:4 (VIE) »
Reina Valera Antigua
Salmos 61:4 (RVA) »
La Sacra Bibbia
Salmi 61:4 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 61:4 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 61:4 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 61:4 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 61:4 (SV1917) »
Библия на русском
Псалтирь 61:4 (RUSV) »
Українська Біблія
Псалми 61:4 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 61:4 (KAR) »
Българска Библия
Псалми 61:4 (BULG) »
聖書 日本語
詩篇 61:4 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 61:4 (SOM) »
De Heilige Schrift
Psalmen 61:4 (NLD) »
Dansk Bibel 1871
Salme 61:4 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »