சங்கீதங்கள் 67:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 67:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture

சங்கீதங்கள் 67:7 TAMIRV

தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 67:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 67:7 TAMIRV - தேவன் எங்களை - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 67:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 67:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 22:27 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:27 (TAMIRV) »
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

ஆதியாகமம் 12:2 TAMIRV Bible Verse Image
ஆதியாகமம் 12:2 (TAMIRV) »
நான் உன்னைப் பெரிய இனமாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பெயரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாக இருப்பாய்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:26 (TAMIRV) »
சகோதரர்களே, ஆபிரகாமின் வம்சத்தில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த மீட்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

ஏசாயா 45:22 TAMIRV Bible Verse Image
ஏசாயா 45:22 (TAMIRV) »
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது காப்பாற்றப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.

வெளிப்படுத்தின விசேஷம் 15:4 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 15:4 (TAMIRV) »
கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.

சங்கீதங்கள் 65:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 65:5 (TAMIRV) »
பூமியின் கடைசி எல்லைகளிலும் தூரமான கடல்களிலும் உள்ளவர்கள் எல்லோரும் நம்பும் நம்பிக்கையாக இருக்கிற எங்களுடைய இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்திரவு அருளுகிறீர்.

சங்கீதங்கள் 29:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 29:11 (TAMIRV) »
யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதங்கள் 33:8 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 33:8 (TAMIRV) »
பூமியெல்லாம் யெகோவாவுக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிமக்களெல்லாம் அவருக்கு பயந்திருப்பதாக.

கலாத்தியர் 3:9 TAMIRV Bible Verse Image
கலாத்தியர் 3:9 (TAMIRV) »
அப்படியே விசுவாசம் உள்ளவர்கள் விசுவாசமுள்ள ஆபிரகாமோடு ஆசீர்வதிக்கப்படுகிறார்கள்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:28 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:28 (TAMIRV) »
ஜீவவழிகளை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சமூகத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 13:47 (TAMIRV) »
நீர் பூமியின் கடைசிவரை இரட்சிப்பாக இருப்பதற்கு உம்மை மக்களுக்கு ஒளியாக வைத்தேன்” என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்.

மல்கியா 1:11 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:11 (TAMIRV) »
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 67:7 (ASV) »
King James Version
Psalms 67:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 67:7 (GW) »
World English Bible
Psalms 67:7 (WEB) »
Louis Segond 1910
Psaumes 67:7 (LSG) »
Luther Bibel 1912
Psalm 67:7 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 67:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 67:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 67:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 67:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 67:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 67:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 67:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 67:7 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 67:7 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 67:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 67:7 (VIE) »
Reina Valera Antigua
Salmos 67:7 (RVA) »
La Sacra Bibbia
Salmi 67:7 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 67:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 67:7 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 67:7 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 67:7 (SV1917) »
Библия на русском
Псалтирь 67:7 (RUSV) »
Українська Біблія
Псалми 67:7 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 67:7 (KAR) »
Българска Библия
Псалми 67:7 (BULG) »
聖書 日本語
詩篇 67:7 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 67:7 (SOM) »
De Heilige Schrift
Psalmen 67:7 (NLD) »
Dansk Bibel 1871
Salme 67:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »