சங்கீதங்கள் 68:21 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 68:21 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture

சங்கீதங்கள் 68:21 TAMIRV

மெய்யாகவே தேவன் தம்முடைய எதிரிகளின் தலையையும், தன்னுடைய அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய முடியுள்ள உச்சந்தலையையும் உடைப்பார்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 68:21 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 68:21 TAMIRV - மெய்யாகவே தேவன் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 68:21 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 68:21 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஆபகூக் 3:13 TAMIRV Bible Verse Image
ஆபகூக் 3:13 (TAMIRV) »
உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)

லூக்கா 13:5 TAMIRV Bible Verse Image
லூக்கா 13:5 (TAMIRV) »
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.

சங்கீதங்கள் 110:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 110:6 (TAMIRV) »
அவர் தேசங்களுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; அநேக தேசங்களின்மேல் தலைவர்களாக இருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார்.

எசேக்கியேல் 18:27 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 18:27 (TAMIRV) »
துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்தால், அவன் தன்னுடைய ஆத்துமாவைப் பிழைக்கச்செய்வான்.

சங்கீதங்கள் 7:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 7:12 (TAMIRV) »
அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கூர்மையாக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.

நீதிமொழிகள் 1:24 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 1:24 (TAMIRV) »
நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என்னுடைய கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.

சங்கீதங்கள் 55:23 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 55:23 (TAMIRV) »
தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கச்செய்வீர்; இரத்தப்பிரியர்களும் சூதுள்ள மனிதர்களும் தங்களுடைய ஆயுளின் நாட்களில் பாதிவரைகூட பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

எபிரெயர் 12:25 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 12:25 (TAMIRV) »
பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?

வெளிப்படுத்தின விசேஷம் 2:14 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 2:14 (TAMIRV) »
ஆனாலும், சில காரியங்களைக்குறித்து உன்மேல் எனக்குக் குறை உண்டு; இஸ்ரவேல் மக்கள் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளை சாப்பிடுவதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் சாதகமான இடறலை அவர்களுக்கு முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதனையைக் கடைபிடிக்கிறவர்கள் உன்னிடம் உண்டு.

சங்கீதங்கள் 68:18 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 68:18 (TAMIRV) »
தேவனே நீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய யெகோவா மனிதர்களுக்குள் தங்கும்படியாக, துரோகிகளாகிய மனிதர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர்.

மாற்கு 12:4 TAMIRV Bible Verse Image
மாற்கு 12:4 (TAMIRV) »
பின்பு வேறொரு வேலைக்காரனை அவர்களிடம் அனுப்பினான்; அவர்கள் அவனைக் கல்லால் அடித்து, தலையைக் காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள்.

எபிரெயர் 2:1 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 2:1 (TAMIRV) »
எனவே, நாம் கேட்டவைகளைவிட்டு விலகாமல் இருக்க, அவைகளை அதிக கவனமாகக் கவனிக்கவேண்டும்.

Available Bible Translations

American Standard Version
Psalms 68:21 (ASV) »
King James Version
Psalms 68:21 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 68:21 (GW) »
World English Bible
Psalms 68:21 (WEB) »
Louis Segond 1910
Psaumes 68:21 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 68:21 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 68:21 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 68:21 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 68:21 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 68:21 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 68:21 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 68:21 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 68:21 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 68:21 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 68:21 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 68:21 (VIE) »
Reina Valera Antigua
Salmos 68:21 (RVA) »
La Sacra Bibbia
Salmi 68:21 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 68:21 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 68:21 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 68:21 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 68:21 (SV1917) »
Библия на русском
Псалтирь 68:21 (RUSV) »
Українська Біблія
Псалми 68:21 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 68:21 (KAR) »
Българска Библия
Псалми 68:21 (BULG) »
聖書 日本語
詩篇 68:21 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 68:21 (SOM) »
De Heilige Schrift
Psalmen 68:21 (NLD) »
Dansk Bibel 1871
Salme 68:21 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »