சங்கீதங்கள் 9:10 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 9:10 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture

சங்கீதங்கள் 9:10 TAMIRV

யெகோவாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது பெயரை அறிந்தவர்கள் உம்மை நம்பி இருப்பார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 9:10 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 9:10 TAMIRV - யெகோவாவே, உம்மைத் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 9:10 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 9:10 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

சங்கீதங்கள் 91:14 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 91:14 (TAMIRV) »
அவன் என்னிடத்தில் வாஞ்சையாக இருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என்னுடைய பெயரை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

ஏசாயா 26:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 26:3 (TAMIRV) »
உம்மை உறுதியாகப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறதினால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.

2 கொரிந்தியர் 1:9 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 1:9 (TAMIRV) »
நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாக இல்லாமல், மரித்தவர்களை உயிரோடு எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாக இருப்பதற்காக, மரணம் வரும் என்று நாங்கள் எங்களுக்குள்ளே உறுதியாக இருந்தோம்.

சங்கீதங்கள் 105:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 105:3 (TAMIRV) »
அவருடைய பரிசுத்த பெயரைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; யெகோவாவை தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.

நீதிமொழிகள் 18:10 TAMIRV Bible Verse Image
நீதிமொழிகள் 18:10 (TAMIRV) »
யெகோவாவின் நாமம் மிகவும் பலத்த கோட்டை; நீதிமான் அதற்குள் ஓடி சுகமாக இருப்பான்.

சங்கீதங்கள் 5:11 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 5:11 (TAMIRV) »
உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.

2 தீமோத்தேயு 1:12 TAMIRV Bible Verse Image
2 தீமோத்தேயு 1:12 (TAMIRV) »
அதினாலே நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆனாலும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்தவர் யார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்தநாள்வரைக் காத்துக்கொள்ள வல்லவராக இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறேன்.

எரேமியா 29:13 TAMIRV Bible Verse Image
எரேமியா 29:13 (TAMIRV) »
உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடுவீர்கள் என்றால், என்னைத் தேடும்போது கண்டுபிடிப்பீர்கள்.

சங்கீதங்கள் 57:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 57:1 (TAMIRV) »
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று. எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என்னுடைய ஆத்துமா சார்ந்துகொள்கிறது; பிரச்சனைகள் கடந்துபோகும்வரை உமது சிறகுகளின் நிழலிலே வந்து அடைவேன்.

சங்கீதங்கள் 37:28 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 37:28 (TAMIRV) »
யெகோவா நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கர்களுடைய சந்ததியோ அறுக்கப்பட்டுபோகும்.

2 கொரிந்தியர் 4:6 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 4:6 (TAMIRV) »
இருளில் இருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்தில் உள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணுவதற்காக, எங்களுடைய இருதயங்களிலே பிரகாசித்தார்.

1 யோவான் 5:20 TAMIRV Bible Verse Image
1 யோவான் 5:20 (TAMIRV) »
அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்கு தேவனுடைய குமாரன் வந்து நமக்கு புத்தியைக் கொடுத்திருக்கிறார் என்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாக இருக்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 9:10 (ASV) »
King James Version
Psalms 9:10 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 9:10 (GW) »
World English Bible
Psalms 9:10 (WEB) »
Louis Segond 1910
Psaumes 9:10 (LSG) »
Luther Bibel 1912
Psalm 9:10 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 9:10 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 9:10 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 9:10 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 9:10 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 9:10 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 9:10 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 9:10 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 9:10 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 9:10 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 9:10 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 9:10 (VIE) »
Reina Valera Antigua
Salmos 9:10 (RVA) »
La Sacra Bibbia
Salmi 9:10 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 9:10 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 9:10 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 9:10 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 9:10 (SV1917) »
Библия на русском
Псалтирь 9:10 (RUSV) »
Українська Біблія
Псалми 9:10 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 9:10 (KAR) »
Българска Библия
Псалми 9:10 (BULG) »
聖書 日本語
詩篇 9:10 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 9:10 (SOM) »
De Heilige Schrift
Psalmen 9:10 (NLD) »
Dansk Bibel 1871
Salme 9:10 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »