சங்கீதங்கள் 114:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 114:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture

சங்கீதங்கள் 114:2 TAMIRV

யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 114:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 114:2 TAMIRV - யூதா அவருக்குப் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 114:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 114:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

யாத்திராகமம் 25:8 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 25:8 (TAMIRV) »
அவர்கள் நடுவிலே நான் தங்கியிருக்க, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குங்கள்.

யாத்திராகமம் 29:45 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 29:45 (TAMIRV) »
இஸ்ரவேலர்களின் நடுவே நான் தங்கி, அவர்களுக்குத் தேவனாக இருப்பேன்.

யாத்திராகமம் 15:17 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 15:17 (TAMIRV) »
நீர் அவர்களைக் கொண்டுபோய், யெகோவாவாகிய தேவரீர் தங்குவதற்கு நியமித்த இடமாகிய உம்முடைய சுதந்திரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் உண்டாக்கிய பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர்.

2 கொரிந்தியர் 6:16 TAMIRV Bible Verse Image
2 கொரிந்தியர் 6:16 (TAMIRV) »
தேவனுடைய ஆலயத்திற்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தம் ஏது? நான் அவர்களுக்குள்ளே வாழ்ந்து, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்களுக்கு தேவனாக இருப்பேன், அவர்கள் என் மக்களாக இருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடியே, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களே.

எசேக்கியேல் 37:26 TAMIRV Bible Verse Image
எசேக்கியேல் 37:26 (TAMIRV) »
நான் அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நிரந்தர உடன்படிக்கையாக இருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை பெருகச்செய்து, அவர்கள் நடுவிலே என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் நிலைநிறுத்துவேன்.

சங்கீதங்கள் 78:68 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 78:68 (TAMIRV) »
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.

உபாகமம் 23:14 TAMIRV Bible Verse Image
உபாகமம் 23:14 (TAMIRV) »
உன் தேவனாகிய யெகோவா உன்னை இரட்சிக்கவும், உன் எதிரிகளை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் முகாமிற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுத்தமான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாமலிருக்க, உன்னுடைய முகாம் சுத்தமாயிருக்கக்கடவது.

உபாகமம் 27:9 TAMIRV Bible Verse Image
உபாகமம் 27:9 (TAMIRV) »
பின்னும் மோசே, லேவியர்களாகிய ஆசாரியர்களுடன் இருக்கும்போது, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: “இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளில் உன் தேவனாகிய யெகோவாவுக்குரிய மக்கள் கூட்டமானாய்.

உபாகமம் 27:12 TAMIRV Bible Verse Image
உபாகமம் 27:12 (TAMIRV) »
“நீங்கள் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, மக்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும்.

லேவியராகமம் 11:45 TAMIRV Bible Verse Image
லேவியராகமம் 11:45 (TAMIRV) »
நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.

யாத்திராகமம் 19:5 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 19:5 (TAMIRV) »
இப்பொழுது நீங்கள் என்னுடைய வாக்கை உள்ளபடி கேட்டு, என்னுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், எல்லா மக்களையும்விட நீங்களே எனக்கு சிறந்த மக்களாக இருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது.

யாத்திராகமம் 6:7 TAMIRV Bible Verse Image
யாத்திராகமம் 6:7 (TAMIRV) »
உங்களை எனக்கு மக்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாக இருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர்கள் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்களுடைய தேவனாகிய யெகோவா நான் என்று அறிவீர்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 114:2 (ASV) »
King James Version
Psalms 114:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 114:2 (GW) »
World English Bible
Psalms 114:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 114:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 114:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 114:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 114:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 114:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 114:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 114:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 114:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 114:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 114:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 114:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 114:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 114:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 114:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 114:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 114:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 114:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 114:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 114:2 (RUSV) »
Українська Біблія
Псалми 114:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 114:2 (KAR) »
Българска Библия
Псалми 114:2 (BULG) »
聖書 日本語
詩篇 114:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 114:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 114:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 114:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »