சங்கீதங்கள் 138:2 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 138:2 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture

சங்கீதங்கள் 138:2 TAMIRV

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 138:2 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 138:2 TAMIRV - உமது பரிசுத்த - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 138:2 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 138:2 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மத்தேயு 5:18 TAMIRV Bible Verse Image
மத்தேயு 5:18 (TAMIRV) »
வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஏசாயா 42:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 42:21 (TAMIRV) »
யெகோவா தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.

சங்கீதங்கள் 56:10 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 56:10 (TAMIRV) »
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; யெகோவாவை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்.

மத்தேயு 24:35 TAMIRV Bible Verse Image
மத்தேயு 24:35 (TAMIRV) »
வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.

1 இராஜாக்கள் 8:29 TAMIRV Bible Verse Image
1 இராஜாக்கள் 8:29 (TAMIRV) »
உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக.

சங்கீதங்கள் 5:7 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 5:7 (TAMIRV) »
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.

ரோமர் 15:8 TAMIRV Bible Verse Image
ரோமர் 15:8 (TAMIRV) »
மேலும், முற்பிதாக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்குவதற்காக, தேவனுடைய சத்தியத்தினால் இயேசுகிறிஸ்து விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு ஊழியக்காரர் ஆனார் என்றும்;

சங்கீதங்கள் 28:2 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 28:2 (TAMIRV) »
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய மகா பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராகக் கையெடுக்கும்போது, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

யோவான் 10:35 TAMIRV Bible Verse Image
யோவான் 10:35 (TAMIRV) »
தேவவசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் ஒழிந்துபோகாததாக இருக்க,

லூக்கா 1:68 TAMIRV Bible Verse Image
லூக்கா 1:68 (TAMIRV) »
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.

சங்கீதங்கள் 56:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 56:4 (TAMIRV) »
தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்பட மாட்டேன்; மாம்சமாக இருக்கிறவன் எனக்கு என்ன செய்வான்?

சங்கீதங்கள் 89:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 89:1 (TAMIRV) »
எஸ்ரானாகிய ஏத்தானின் மஸ்கீல் என்னும் போதக பாடல். யெகோவாவின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என்னுடைய வாயினால் அறிவிப்பேன்.

Available Bible Translations

American Standard Version
Psalms 138:2 (ASV) »
King James Version
Psalms 138:2 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 138:2 (GW) »
World English Bible
Psalms 138:2 (WEB) »
Louis Segond 1910
Psaumes 138:2 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 138:2 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 138:2 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 138:2 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 138:2 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 138:2 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 138:2 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 138:2 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 138:2 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 138:2 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 138:2 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 138:2 (VIE) »
Reina Valera Antigua
Salmos 138:2 (RVA) »
La Sacra Bibbia
Salmi 138:2 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 138:2 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 138:2 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 138:2 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 138:2 (SV1917) »
Библия на русском
Псалтирь 138:2 (RUSV) »
Українська Біблія
Псалми 138:2 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 138:2 (KAR) »
Българска Библия
Псалми 138:2 (BULG) »
聖書 日本語
詩篇 138:2 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 138:2 (SOM) »
De Heilige Schrift
Psalmen 138:2 (NLD) »
Dansk Bibel 1871
Salme 138:2 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »