சங்கீதங்கள் 138:7 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 138:7 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture

சங்கீதங்கள் 138:7 TAMIRV

நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்னுடைய எதிரிகளின் கோபத்திற்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 138:7 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 138:7 TAMIRV - நான் துன்பத்தின் - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 138:7 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 138:7 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

ஏசாயா 41:10 TAMIRV Bible Verse Image
ஏசாயா 41:10 (TAMIRV) »
நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்செய்வேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

சங்கீதங்கள் 71:20 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 71:20 (TAMIRV) »
அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறச்செய்வீர்.

சங்கீதங்கள் 23:3 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 23:3 (TAMIRV) »
அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய பெயரினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.

சங்கீதங்கள் 85:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 85:6 (TAMIRV) »
உமது மக்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?

ஏசாயா 5:25 TAMIRV Bible Verse Image
ஏசாயா 5:25 (TAMIRV) »
ஆகையால் யெகோவாவுடைய கோபம் தமது மக்களுக்கு விரோதமாக மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, மலைகள் அதிரத்தக்கதாகவும், அவர்களுடைய பிணங்கள் நடுவீதிகளில் குப்பை போலாகத்தக்கதாகவும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:33 TAMIRV Bible Verse Image
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:33 (TAMIRV) »
அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியானவரைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறவைகளையும் கேட்கிறவைகளையும் பொழிந்தருளினார்.

மீகா 7:8 TAMIRV Bible Verse Image
மீகா 7:8 (TAMIRV) »
என் எதிரியே, எனக்கு விரோதமாகச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், யெகோவா எனக்கு வெளிச்சமாயிருப்பார்.

ஏசாயா 10:4 TAMIRV Bible Verse Image
ஏசாயா 10:4 (TAMIRV) »
கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

எரேமியா 51:25 TAMIRV Bible Verse Image
எரேமியா 51:25 (TAMIRV) »
இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

சங்கீதங்கள் 144:1 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 144:1 (TAMIRV) »
தாவீதின் பாடல். என்னுடைய கைகளைப் போருக்கும் என்னுடைய விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என்னுடைய கன்மலையாகிய யெகோவாவுக்கு நன்றி.

யோபு 13:15 TAMIRV Bible Verse Image
யோபு 13:15 (TAMIRV) »
அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக நிரூபிப்பேன்.

யோபு 19:25 TAMIRV Bible Verse Image
யோபு 19:25 (TAMIRV) »
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்.

Available Bible Translations

American Standard Version
Psalms 138:7 (ASV) »
King James Version
Psalms 138:7 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 138:7 (GW) »
World English Bible
Psalms 138:7 (WEB) »
Louis Segond 1910
Psaumes 138:7 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 138:7 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 138:7 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 138:7 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 138:7 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 138:7 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 138:7 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 138:7 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 138:7 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 138:7 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 138:7 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 138:7 (VIE) »
Reina Valera Antigua
Salmos 138:7 (RVA) »
La Sacra Bibbia
Salmi 138:7 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 138:7 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 138:7 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 138:7 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 138:7 (SV1917) »
Библия на русском
Псалтирь 138:7 (RUSV) »
Українська Біблія
Псалми 138:7 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 138:7 (KAR) »
Българска Библия
Псалми 138:7 (BULG) »
聖書 日本語
詩篇 138:7 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 138:7 (SOM) »
De Heilige Schrift
Psalmen 138:7 (NLD) »
Dansk Bibel 1871
Salme 138:7 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »