சங்கீதங்கள் 45:17 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 45:17 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture

சங்கீதங்கள் 45:17 TAMIRV

உமது பெயரை எல்லாத் தலைமுறைகளிலும் நினைவுபடுத்துவேன்; இதற்காக மக்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் துதிப்பார்கள்.

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 45:17 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 45:17 TAMIRV - உமது பெயரை - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 45:17 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 45:17 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

மல்கியா 1:11 TAMIRV Bible Verse Image
மல்கியா 1:11 (TAMIRV) »
சூரியன் உதிக்கும் திசை தொடங்கி, அது மறையும் திசைவரைக்கும், என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்திற்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் தேசங்களுக்குள்ளே மிகவும் உயர்ந்திருக்கும் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.

ஏசாயா 62:3 TAMIRV Bible Verse Image
ஏசாயா 62:3 (TAMIRV) »
நீ யெகோவாவுடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.

சங்கீதங்கள் 72:17 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 72:17 (TAMIRV) »
அவருடைய பெயர் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியன் இருக்கும்வரை அவருடைய பெயரும் புகழும் தொடர்ந்து நிலைக்கும்; மனிதர்கள் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா தேசங்களும் அவரைப் பாக்கியமுடையவர்கள் என்று வாழ்த்துவார்கள்.

ஏசாயா 61:9 TAMIRV Bible Verse Image
ஏசாயா 61:9 (TAMIRV) »
அவர்களுடைய சந்ததியானது தேசங்களின் நடுவிலும், அவர்கள் பிள்ளைகள் மக்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற அனைவரும் அவர்கள் யெகோவாவால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள்.

1 கொரிந்தியர் 11:26 TAMIRV Bible Verse Image
1 கொரிந்தியர் 11:26 (TAMIRV) »
ஆகவே, நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வரும்வரைக்கும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.

உன்னதப்பாட்டு 6:9 TAMIRV Bible Verse Image
உன்னதப்பாட்டு 6:9 (TAMIRV) »
என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; இளம்பெண்கள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராணிகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள்.

சங்கீதங்கள் 22:30 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 22:30 (TAMIRV) »
ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.

சங்கீதங்கள் 138:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 138:4 (TAMIRV) »
யெகோவாவே, பூமியின் ராஜாக்களெல்லோரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.

சங்கீதங்கள் 145:4 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 145:4 (TAMIRV) »
தலைமுறை தலைமுறையாக உம்முடைய செயல்களின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள்.

மத்தேயு 26:13 TAMIRV Bible Verse Image
மத்தேயு 26:13 (TAMIRV) »
இந்த நற்செய்தி உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஏசாயா 59:21 TAMIRV Bible Verse Image
ஏசாயா 59:21 (TAMIRV) »
உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று யெகோவா சொல்கிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று யெகோவா சொல்கிறார்.

Available Bible Translations

American Standard Version
Psalms 45:17 (ASV) »
King James Version
Psalms 45:17 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 45:17 (GW) »
World English Bible
Psalms 45:17 (WEB) »
Louis Segond 1910
Psaumes 45:17 (LSG) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 45:17 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 45:17 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 45:17 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 45:17 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 45:17 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 45:17 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 45:17 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 45:17 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 45:17 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 45:17 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 45:17 (VIE) »
Reina Valera Antigua
Salmos 45:17 (RVA) »
La Sacra Bibbia
Salmi 45:17 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 45:17 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 45:17 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 45:17 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 45:17 (SV1917) »
Библия на русском
Псалтирь 45:17 (RUSV) »
Українська Біблія
Псалми 45:17 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 45:17 (KAR) »
Българска Библия
Псалми 45:17 (BULG) »
聖書 日本語
詩篇 45:17 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 45:17 (SOM) »
De Heilige Schrift
Psalmen 45:17 (NLD) »
Dansk Bibel 1871
Salme 45:17 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »