சங்கீதங்கள் 45:3 TAMIRV Bible Verse Picture Image

Inspirational bible verses with beautiful images and backgrounds. Download சங்கீதங்கள் 45:3 TAMIRV Bible verse images and share with your friends and family on social media. Bible verse pictures were created based on verses from the Indian Revised Version (IRV) - Tamil. IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

Indian Revised Version (IRV) - Tamil (இந்தியன் ரீவைஸ்டு வேர்ஷன் - தமிழ்), 2019 by Bridge Connectivity Solutions Pvt. Ltd. is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. This resource is published originally on VachanOnline, a premier Scripture Engagement digital platform for Indian and South Asian Languages and made available to users via vachanonline.com website and the companion VachanGo mobile app.
Please remember to give attribution to Bridge Connectivity Solutions Pvt. Ltd. when using IRV-Tamil Bible Verse images. You can use CC-licensed materials as long as you follow the license conditions. One condition of all CC licenses is attribution.

Creative Commons License

Terms of Use: This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 4.0 International License. It is attributed to Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS), and the Unified Scripture XML (USX) format version can be found on the Digital Bible Library website. All IRV-Tamil Bible verse images were generated with permission from Bridge Connectivity Solutions Pvt. Ltd. (BCS).

In addition, we would like to give very special thanks to eBible.org for making the Tamil Indian Revised Version Bible available in MySQL format.

சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture

சங்கீதங்கள் 45:3 TAMIRV

சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய வாளை நீர் உம்முடைய இடுப்பிலே கட்டிக்கொண்டு,

View New Tab


Social Share Icons

Share on Tumblr
Share on Pinterest
Share on LinkedIn
Share on WhatsApp

சங்கீதங்கள் 45:3 TAMIRV Bible verse pictures with quotes are generated using nature backgrounds and scenic photos.

Additional Bible Verse Images

Picture 02 - சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture
View New Tab
Picture 03 - சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture
View New Tab
Picture 04 - சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture
View New Tab
Picture 05 - சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture
View New Tab
Picture 06 - சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture
View New Tab
Picture 07 - சங்கீதங்கள் 45:3 TAMIRV - சவுரியவானே, உமது - Bible Verse Picture
View New Tab

சங்கீதங்கள் 45:3 Bible Cross References

This cross-reference page section has been added with the hope of bringing in-depth meaning and understanding to the Scriptures. The cross references below can help identify similarities between Bible passages. The verses below have been identified in our system as verses related to சங்கீதங்கள் 45:3 TAMIRV. Please click on any image below to navigate to that specific Bible verse page.

எபிரெயர் 4:12 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 4:12 (TAMIRV) »
தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாகவும், இரண்டு பக்கமும் கூர்மையான எல்லாப் பட்டயத்தையும்விட கூர்மையானதாகவும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்க உருவக் குத்துகிறதாகவும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் பகுத்தறிகிறதாகவும் இருக்கிறது.

வெளிப்படுத்தின விசேஷம் 1:16 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 1:16 (TAMIRV) »
தமது வலது கையிலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயில் இருந்து இரண்டு பக்கமும் கூர்மையான வாள் புறப்பட்டு வந்தது; அவருடைய முகம் வல்லமையைப் பிரகாசிக்கிற சூரியனைப்போல இருந்தது.

வெளிப்படுத்தின விசேஷம் 19:15 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:15 (TAMIRV) »
அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.

ஏசாயா 49:2 TAMIRV Bible Verse Image
ஏசாயா 49:2 (TAMIRV) »
அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைக் கூர்மையான அம்பாக்கி, என்னைத் தமது அம்புகளை வைக்கும் பையிலே மூடிவைத்தார்.

சங்கீதங்கள் 96:6 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 96:6 (TAMIRV) »
மகிமையும், மேன்மையும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.

சங்கீதங்கள் 21:5 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 21:5 (TAMIRV) »
உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாக இருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு கொடுத்தீர்.

எபிரெயர் 8:1 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 8:1 (TAMIRV) »
மேலே சொல்லியவைகளின் முக்கியமான பொருள் என்னவென்றால்; பரலோகத்தில் உள்ள மகத்துவமான சிங்காசனத்தின் வலதுபக்கத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாக,

யூதா 1:25 TAMIRV Bible Verse Image
யூதா 1:25 (TAMIRV) »
தாம் ஒருவரே ஞானம் உள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும், மகத்துவமும், வல்லமையும், அதிகாரமும், இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

வெளிப்படுத்தின விசேஷம் 19:21 TAMIRV Bible Verse Image
வெளிப்படுத்தின விசேஷம் 19:21 (TAMIRV) »
மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

எபிரெயர் 1:3 TAMIRV Bible Verse Image
எபிரெயர் 1:3 (TAMIRV) »
இவர் பிதாவுடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய குணத்தின் சாயலாகவும் இருந்து, எல்லாவற்றையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராக, அவர்தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபக்கத்தில் உட்கார்ந்தார்.

ரோமர் 14:9 TAMIRV Bible Verse Image
ரோமர் 14:9 (TAMIRV) »
கிறிஸ்துவும் மரித்தவர்களுக்கும், ஜீவனுள்ளவர்களுக்கும் ஆண்டவராக இருப்பதற்காக, மரித்தும், உயிரோடு எழுந்தும், பிழைத்தும் இருக்கிறார்.

சங்கீதங்கள் 145:12 TAMIRV Bible Verse Image
சங்கீதங்கள் 145:12 (TAMIRV) »
உமது ராஜ்ஜியத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள்.

Available Bible Translations

American Standard Version
Psalms 45:3 (ASV) »
King James Version
Psalms 45:3 (KJV) »
GOD’S WORD® (GW)
Psalms 45:3 (GW) »
World English Bible
Psalms 45:3 (WEB) »
Louis Segond 1910
Psaumes 45:3 (LSG) »
Luther Bibel 1912
Psalm 45:3 (LUTH1912) »
इंडियन रिवाइज्ड वर्जन - हिंदी
भजन संहिता 45:3 (HINIRV) »
ਭਾਰਤੀ ਸੋਧਿਆ ਹੋਇਆ ਸੰਸਕਰਣ - ਪੰਜਾਬੀ
ਜ਼ਬੂਰ 45:3 (PANIRV) »
ভারতীয় সংশোধিত সংস্করণ - বাংলা
গীতমালা 45:3 (BENIRV) »
इंडियन रिवाइज्ड वर्जन - मराठी
स्तोत्रसंहिता 45:3 (MARIRV) »
ఇండియన్ రేవిజ్డ్ వెర్షన్ - తెలుగు
కీర్తన 45:3 (TELIRV) »
ઇન્ડિયન રિવાયઝ્ડ વર્ઝન - ગુજરાતી
ગીતશાસ્ત્ર 45:3 (GUJIRV) »
ಭಾರತೀಯ ಪರಿಷ್ಕೃತ ಆವೃತ್ತಿ - ಕನ್ನಡ
ಕೀರ್ತನೆಗಳು 45:3 (KANIRV) »
الكتاب المقدس باللغة العربية، فان دايك
اَلْمَزَامِيرُ 45:3 (AVD) »
תנ ך עברי מודרני
תהלים 45:3 (HEB) »
Bíblia Sagrada Português
Salmos 45:3 (BSL) »
Kinh Thánh: Tiếng Việt
Thánh Thi 45:3 (VIE) »
Reina Valera Antigua
Salmos 45:3 (RVA) »
La Sacra Bibbia
Salmi 45:3 (RIV) »
圣 经 简体中文和合本
诗 篇 45:3 (CUVS) »
聖 經 繁體中文和合本
詩 篇 45:3 (CUVT) »
Bibla e Shenjtë
Psalmet 45:3 (ALB) »
Svenska Bibeln 1917
Psaltaren 45:3 (SV1917) »
Библия на русском
Псалтирь 45:3 (RUSV) »
Українська Біблія
Псалми 45:3 (UKR) »
Szent Biblia - Magyar
Zsoltárok 45:3 (KAR) »
Българска Библия
Псалми 45:3 (BULG) »
聖書 日本語
詩篇 45:3 (JPN) »
Kitaabka Quduuska Ah
Sabuurradii 45:3 (SOM) »
De Heilige Schrift
Psalmen 45:3 (NLD) »
Dansk Bibel 1871
Salme 45:3 (DA1871) »

TAMIRV Bible Book Selection List

Popular Bible Verses by Topic

Searching for the most powerful Bible verses? We offer beautiful, inspirational Bible verse pictures and images by topic. Choose from popular Bible verse topics. Select any popular Bible topic below or you can view the complete list: Bible Verse Pictures by Topic

Abundance Blessed Comfort Courage Enemies Eternal Life Fear God Grace Heart Help Hope Jesus Joy Life Light Longsuffering Love Patience Peace Power Purpose Redeemer Salvation Sanctification Strength Temptation Trust Unrighteousness Word

View All Bible Topics »